லேடி சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை . இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகை நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கொலையுதிர்காலம். இப்படம் கொலையுதிர்காலம் என்ற தலைப்பில் வெளியிடக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், இப்படத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.
இதனையடுத்து, கடந்த மாதம் இடைக்கால தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இப்படம் வரும் 26-ம் தேதி ரிலீசாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025