காதலே வேண்டாம் என கூறும் விமல்! துரத்தி துரத்தி காதல் செய்யும் வரலக்ஷ்மி சரத்குமார்! 'கன்னி ராசி' – ட்ரெய்லர் இதோ!

விமல் நடிப்பில் கடைசியாக வெளியான களவாணி திரைப்படம் ஓரளவிற்கு நல்ல வெற்றியை பதிவு செய்தது. அடுத்ததாக மீண்டும் ஒரு நல்ல வெற்றியை பதிவு செய்ய நல்ல கதைகளை தேர்வு

விமல் நடிப்பில் கடைசியாக வெளியான களவாணி திரைப்படம் ஓரளவிற்கு நல்ல வெற்றியை பதிவு செய்தது. அடுத்ததாக மீண்டும் ஒரு நல்ல வெற்றியை பதிவு செய்ய நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

விமல் நடிப்பில் அடுத்ததாக கன்னிராசி திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக வரலக்ஷ்மி சரத்குமார் நடித்து வருகிறார். இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

வீட்டில் அனைவரும் காதல் திருமனம் செய்ய தான் மட்டும் வீட்டில் பார்க்கும் பெண்ணனைத்தான் திருமணம் செய்வேன் என ஆடம் பிடிக்க, அவரை துரத்தி துரத்தி காதல் சேட்டை செய்யும் கதாநாயகியாக வரலக்ஷ்மி சரத்குமார், காமெடிக்கு யோகிபாபு, ரோபோ சங்கர் என பலர் நடித்துள்ளனர்.