சினிமா

கர்ப்பமான நிலையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், தனது சமூக வலைதளப்பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், இவரது இன்ஸ்ட்டா பக்கத்தில் இவர் தண்ணீருக்குள் இருந்தவாறு உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்துக்கு பலரும் பல விதமான கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BzsCULgHAzu/?utm_source=ig_web_copy_link

cinema 2 Min Read
Default Image

அது biggboss வீடா? இல்ல அந்த ஒருத்தருக்கு சொந்தமான வீடா?

நடிகர் சதிஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் சதீஸ், சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த எதிர்நீச்சல் படத்தின் மூலம் பிரபலமானார். இவர் சிறந்த நகைசுவை நடிகரும் கூட. இந்நிலையில், தற்போது நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து, தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுளளார். அவர் கூறியுள்ளதாவது, ” அது biggboss வீடா? இல்ல அந்த ஒருத்தருக்கு சொந்தமான வீடா? அந்த ஒருத்தர் யாருனு நீங்களே முடிவு […]

#Kamalahasan 2 Min Read
Default Image

நடிகை ஸ்ரீ தேவியின் மரணம் விபத்து அல்ல! கொலை : கேரள டிஜிபி

நடிகை ஸ்ரீ தேவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் அதிகமாக போதை பொருள் பயன்படுத்தியதால், தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில், ஸ்ரீதேவியின் மரணம் குறித்து ஆராய்வதற்காக, கேரள டிஜிபி, தடவியல் நிபுணரான உமாடாதனை நாடியுள்ளார். இந்நிலையில், தடவியல் நிபுணர் டாக்டர் உமாடாதன் கூறியதை கேரளா டிஜிபி கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ஸ்ரீதேவியின் மரணம் ஒரு விபத்து அல்ல என தடவியல் நிபுணர் கூறியதாக கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், நடிகை ஸ்ரீதேவி குடித்து […]

#Death 3 Min Read
Default Image

முதல் முறையாக மணிரத்தினம் திரைப்படத்தில் இசையமைப்பாளராக களமிறங்கும் சித் ஸ்ரீராம்!

பாடகர் சித் ஸ்ரீராம் தமிழில் தள்ளிபோகாதே ,மறுவார்த்தை பேச போன்ற ஹிட் பாடல்களை பாடி உள்ளார்.தற்போது முதல் முறையாக மணிரத்தினம் தயாரிக்கும்  திரைப்படத்தில் இசையமைப்பாளராக  சித் ஸ்ரீராம் களமிறங்க உள்ளார். இயக்குனர் மணிரத்தினத்தின் உதவியாளராக இருந்த தனசேகரன் “வானம் கொட்டட்டும்” என்ற திரைப்படத்தை இயக்குகிறார்.இப்படத்தில் விக்ரம் பிரபு , மடோனா ,ராதிகா ஆகியோர் நடிக்க உள்ளார்கள். இப்படத்திற்கு 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த்  வசந்தா இசையமைப்பதாக இருந்தது.ஆனால் படத்தின் ஷூட்டிங் உடனடியாக தொடங்கியதால் கால் ஷீட் பிரச்சனை […]

cinema 2 Min Read
Default Image

அடடா அட்டகாசம்! சைக்கிள் ரேஸில் கலக்கும் நடிகர் ஆர்யா!

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக ஆர்யாவுக்கும், நடிகை சாயீஷாவுக்கும் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், இவர் சைக்கிள் ரேஸில் கலந்து கொள்ளும் போது  எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. https://www.instagram.com/p/BzrqO56hBIi/?utm_source=ig_web_copy_link

#Arya 2 Min Read
Default Image

தெலுங்கு மற்றும் ஹிந்திக்கு செல்லும் அருண் விஜயின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

தமிழ் சினிமாவில் அண்மைக்காலமாக நல்ல சினிமாக்களை தேடி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் அருண் விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பாக்ஸர், மாஃபியா என இரு படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியக வெளியான தடம் திரைப்படம் அருண் விஜய் நடிப்பில் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படமாக உருவானது. இந்த படம் தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக்காக உள்ளது. தெலுங்கில் ராம் கதாநாயகனாகவும், நிவேதா பெத்துராஜ் நாயகியாகவும் நடிக்க உள்ளனர். மேலும் இரண்டு முக்கிய […]

arun vijay 2 Min Read
Default Image

biggboss 3: பிக்பாஸ் வீட்டின் முதல் கொலையாளி இவர்தானாம்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும்  இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது மூன்றாவது சீசன் கடந்த மாதம் 23-ம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் கவலையான தருணங்கள், சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம்பெறுகிறது. இந்நிலையில் வனிதா பிக்பாஸ் வீட்டின் முதல் கொலையாளியாக அறிவிக்கபட்டுள்ளார். #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Day16 #Promo1 #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் […]

#Kamalahasan 2 Min Read
Default Image

biggboss 3: பாத்துகிட்டே இரு-னு சொன்னா பரவால்ல! அது எப்பிடிமா பாக்காம இருக்கிறது?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இதனையடுத்து, லாஸ்லியா, கவினிடம் தன்னை பார்க்காமல் இருக்குமாறு கூறுகிறார். அதற்க்கு, கவின், பாத்துகிட்டே இரு-னு சொன்னா பரவால்ல. அது எப்படிம்மா பாக்கமா இருக்கிறது என கேள்வி கேட்டுள்ளார். #பிக்பாஸ் […]

#BiggBoss 2 Min Read
Default Image

SK18 அப்டேட்ஸ்! டிவிட்டரில் கலாய்த்து கொண்ட விக்னேஷ் சிவன் – சிவகார்த்திகேயன் – அனிருத்!

சிவகார்த்திகேயன் தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வருகின்றார். இரும்புத்திரை இயக்குனர் மித்ரன், இயக்குனர் பாண்டிராஜ், இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார், விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படம் என பிசியாக நடிக்க உள்ளார். இதனை அடுத்து கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளவர்கள் இருந்தால் தனது மெயில் ஐடிக்கு போட்டோ அனுப்புமாறு இயக்குனர் டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவுக்கு கீழே, இயக்குனர் […]

aniruth 3 Min Read
Default Image

ஒரு பெண்ணாக பிறந்தது சாபக்கேடா! பிரபல நடிகை ஆவேசம்!

இஷா குப்தா பிரபலமான இந்திய திரைப்பட நடிகையாவார். இவர், பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் மிஸ் இந்தியா என்ற சர்வதேச பட்டத்தை பெற்றுள்ளார். இந்நிலையில், இஷா குப்தா தனது தோழிகளுடன் இணைந்து, டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில், இரவு விருந்து உண்ண சென்றுள்ளனர். அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அந்த ஹோட்டல் உரிமையாளர் அவரை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருந்துள்ளார். இதனையடுத்து, இவர் மூன்று முறை எச்சரித்துள்ளார். இவர் எச்சரித்தும் மீண்டும் […]

#hotel 3 Min Read
Default Image

25 படங்களை நிறைவு செய்த பிரபல இசையமைப்பாளர்!

பிரபல இசையமைப்பாளரான ஜிப்ரான் தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர், வாகை சூடவா படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது இவரது இசையில் உருவாகியுள்ள ‘கடாரம் கொண்டான்’ திரைப்படமானது இவரது 25-வது படமாகும். மேலும், இவர் சில தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.  

cinema 1 Min Read
Default Image

இரண்டாயிரம் முதலைகளுடன் உருவாகும் ஆண்கள் ஜாக்கிரதை! ‘துப்பாக்கி’ தயாரிப்பாளர் வெளியிட்ட முதல் போஸ்டர்!

தமிழ் சினிமாவில் வாரத்திற்கு எப்படியும் குறைந்தது 3 முதல் 5 படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இதில் மக்கள் கவனம் பெற்றது சில படங்கள் தான். அப்படி கவனம் ஈர்த்தாலும் வெற்றி பெற்ற படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்படி இருக்க முதலில் பார்வையாளர்களை கவர பட குழுக்கள் புது புது விஷயங்களை தங்கள் படங்களில் புகுத்தி வருகின்றனர். அப்படி உருவாகி வரும் திரைப்படம்தான் ஆண்கள் ஜாக்கிரதை. இந்த படத்தை கே எஸ் எம் என்பவர் இயக்கி உள்ளார். ஜெமினி […]

2 Min Read
Default Image

கொலைகாரன் படத்திற்கு போட்டி போடும் பட தயாரிப்பாளர்கள்!

இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் கொலைகாரன். நடிகர் அர்ஜுன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அஷிமா நர்வால் நடித்துள்ளார். இப்படம் தமிழில் ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இப்படத்தை ஹிந்தியில் தயாரிப்பதற்கான உரிமையை பெற, ஹிந்தி பட தயாரிப்பாளர்கள் மத்தியில் போட்டி நிலவி வருகிறது. இதனையடுத்து, அதிக தொகைக்கு கேட்கும் தயாரிப்பாளருக்கு அதன் உரிமையை வழங்கவுள்ளதாக, படக்குழு முடிவு […]

#Arjun 2 Min Read
Default Image

படு கிளாமராக தமன்னா நடத்திய புதிய போட்டோஷூட்! எதற்காக தெரியுமா?!

தமிழ் மற்றும் தெலுங்கு சினி உலகில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. பிறகு பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட் படங்களில் நடிப்பதற்காக மும்பையில் தங்கியுள்ளார். இவர் அண்மையில் ஓர் பத்திரிகைக்காக ஹாட் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதில் மிகவும் கிளாமராகவும், அழகாகவும் தோற்றமளிக்கிறார் நடிகை தமன்னா. இந்த போட்டோக்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

2 Min Read
Default Image

பிகினி உடையில் மாடலாக வணக்கம் வைத்து பக்கா கவர்ச்சி போஸ்!!

ஹிந்தி சினிமாவை  ஒரு கலக்கு கலக்கி வரும் நடிகை அக்ஷரா கௌடா. இவர் நடிப்பில் வெளியாகிய அனைத்து படங்களும் மக்கள் மனதில் இடம் பெற்று நல்ல வரவேற்பை பெற்றுஉள்ளது. இந்நிலையில் இவர் எப்போதும் பிகினி உடையில் காட்சி அளித்து வருபவர்.ஆனால் தற்போது வெளிட்ட புகைப்படம் வித்தியாசமாக வணக்கம் வைப்பது போல் போஸ் கொடுத்துள்ளார்.இதோ நீங்களை பாருங்கள் . . . https://www.instagram.com/p/BzpIe32H9oO/?utm_source=ig_web_copy_link

aashka goradia 1 Min Read
Default Image

பத்திரிக்கையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதித்த தயாரிப்பளார் சங்கம்! என்னென்ன விதிகள்?!

சினிமா தயாரிப்பாளர்களுக்கு சினிமா ஷூட்டிங் செலவு, படத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் மட்டுமே கிடையாது. அதற்கும் மேல படத்தினை மக்களிடம் கொண்டு சேர்க்க விளம்பரம், பாடல் வெளியீட்டு விழா, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு என பல இருக்கிறது. இதனை குறைக்க தற்போது பட தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம் முக்கிய முடிவுகளை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி எடுத்துள்ளார். அதாவது, பட விழாக்களுக்கு அழைக்கப்படும் பத்திரிக்கையாளர்களுக்கு எந்த வித அன்பளிப்பும் கொடுக்க போவதில்லை எனவும், வருபவர்களுக்கு டீ / ஸ்னாக்ஸ் மட்டுமே […]

Tamil Cinema News 3 Min Read
Default Image

அடடா என்னடா இது! இப்படியுமா போஸ் குடுப்பாங்க! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

நடிகை எமிஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் திருமணமாவதற்கு முன்பே, கர்ப்பமாகி உள்ள நிலையில், தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், கவர்ச்சியான உடையில், ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/Bzpskk9pghv/?utm_source=ig_web_copy_link

amyjakson 2 Min Read
Default Image

நடு ரோட்டுல அதும் இருட்டில்! கவர்ச்சி போஸ் கொடுத்த நேஹா சர்மா!!

இந்திய நடிகை மற்றும் தேசிய பேஷன் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில் ஒரு படிப்பைப் படித்தார்.ஆடை தொழில்நுட்ப தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.திரைப்பட நடிகையாக சிறுத்த எனும் தெலுகு மொழிப்படத்தில் நடித்தார். இந்நிலையில் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத காரணத்தால். தற்போது கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். அந்த வகையில் வெளியே எங்கயோ SHOPPING சென்றுள்ளார். அங்கு வழியில் நடு ரோட்டுல இறங்கியுள்ளார். அங்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைபடம்  . . . https://www.instagram.com/p/BzfDlIpAwRd/?utm_source=ig_web_button_share_sheet

cinema 2 Min Read
Default Image

பாகுபலி பிரபாஸின் சாஹோ படத்துடன் மோத தயாரான கோமாளி!

ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக கோமாளி எனும் படம் தயராகி வருகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி 9 கெட்டப்களில் நடித்து வருகிறார். இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொறு கால கட்டத்தில் கதை நகர்வுக்கு ஏற்றார் போல இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வால் முதன் முறையாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து வருகிறார். இப்பட போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை […]

COMALI 2 Min Read
Default Image

ஸ்பைடர் மேன் திரைப்படம் இந்தியாவில் மட்டும் இத்தனை கோடிகளை வசூல் செய்துள்ளதா?

ஸ்பைடர்மேன் ஃபார் ஃபிரம் ஹோம் என்ற திரைப்படம் டாம் ஹாலாண்டு நடிப்பில் உருவாகியுள்ளது. மார்வெல்லின் அடுத்த படைப்பாக இப்படம் வெளியானது. இப்படம் அயர்ன்மேன் இல்லாத மார்வெல் படமாக உருவாகியுள்ளதால், இப்படம் குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. இந்நிலையில், இப்படம், வெளியாகி வசூல் வேட்டையில் சாதனை படைத்துள்ளது. ஸ்பைடர்மேன் திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்தில், இந்தியாவில் மட்டும், ரூ.46.66 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும், இந்தியாவில் வெளியான ஹாலிவுட் படங்களில் முதல் […]

avanjers the end game 2 Min Read
Default Image