படு கிளாமராக தமன்னா நடத்திய புதிய போட்டோஷூட்! எதற்காக தெரியுமா?!

தமிழ் மற்றும் தெலுங்கு சினி உலகில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. பிறகு பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட் படங்களில் நடிப்பதற்காக மும்பையில் தங்கியுள்ளார்.
இவர் அண்மையில் ஓர் பத்திரிகைக்காக ஹாட் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதில் மிகவும் கிளாமராகவும், அழகாகவும் தோற்றமளிக்கிறார் நடிகை தமன்னா. இந்த போட்டோக்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.