அடடா அட்டகாசம்! சைக்கிள் ரேஸில் கலக்கும் நடிகர் ஆர்யா!

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக ஆர்யாவுக்கும், நடிகை சாயீஷாவுக்கும் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், இவர் சைக்கிள் ரேஸில் கலந்து கொள்ளும் போது  எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/BzrqO56hBIi/?utm_source=ig_web_copy_link

அடடா அட்டகாசம்! சைக்கிள் ரேஸில் கலக்கும் நடிகர் ஆர்யா!