கிரிக்கெட்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு – அவரது நண்பர் பகிர்ந்த உருக்கமான தகவல்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தாய்லாந்தில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானார். வார்னேவுக்கு, உரிய மருத்துவ உதவிகள் வழங்கியும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை எனவும் அவரது நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே உயிரிழப்புக்கு,இந்திய அணி வீரர்கள் உள்பட பலரும் உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்தனர். அதே சமயம்,கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்று […]

Australia 5 Min Read
Default Image

பாகிஸ்தான் கேப்டனின் குழந்தையை கொஞ்சிய இந்திய மகளிர்படை.., குவியும் பாராட்டுகள்..!

மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய செய்தது. 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக பூஜா வஸ்த்ரகர் 67 ரன்கள் எடுத்தார். சினே ராணா ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் எடுத்தார். ஸ்மிருதி மந்தனா 52 ரன்களும், தீப்தி சர்மா 40 ரன்களும் எடுத்தனர். இந்த நான்கு பேரைத் தவிர எந்த ஒரு வீரரும் […]

CWC22 5 Min Read
Default Image

புஷ்பா பட ஸ்டைலில் கிங் கோலி.., வைரல் வீடியோ..!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டனாக ரோஹித்தின் முதல் போட்டி இதுவாகும். இந்த போட்டி கோலி தனது கேரியரில் 100-வது டெஸ்டில் விளையாடி விளையாடினார். விராட் கோலி 100-வது டெஸ்டில் சதம் அடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மொஹாலி மைதானத்தில் நடந்த போட்டி ஏமாற்றத்தை அளித்தது. 45 ரன்களில் ஆட்டமிழந்தது கோலி  ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார். இந்நிலையில், இலங்கைக்கு எதிரான இந்த டெஸ்ட் ​ போட்டியின் […]

Pushpa 3 Min Read
Default Image

#Breaking:ஐபிஎல் 2022 அட்டவணை வெளியீடு;முதல் போட்டி யாருக்கு தெரியுமா?..!

ஐபிஎல் 2022, 15-வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி, இறுதிப் போட்டி மே 29 ஆம் தேதி நடைபெறும் என்று பிசிசிஐ நடத்திய ஐபிஎல் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் முன்னதாக முடிவெடுக்கப்பட்டது. அதன்படி,மும்பை மற்றும் புனேவில் உள்ள நான்கு சர்வதேச மைதானங்களில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. பிளே-ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடம் பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தது. அந்த வகையில்,மும்பை – வான்கடே மைதானம் […]

2022 4 Min Read
Default Image

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி – இந்தியா அபார வெற்றி

இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மொஹாலியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 357/6 ரன்களை எடுத்திருந்தது. இரண்டாம் நாளான சனிக்கிழமை இந்திய அணி 129.2 ஓவா்களில் 574/8 ரன்களை குவித்திருந்த போது கேப்டன் ரோஹித் சா்மா டிக்ளோ் செய்வதாக அறிவித்தார். இலங்கை அணி 174 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆல் அவட் ஆனது. சிறப்பாக விளையாடிய நிசாங்கா ஆட்டம் இழக்காமல் 61 ரன்கள் எடுத்திருந்தார்.  2-,வது […]

#INDvsSL 2 Min Read
Default Image

#Breaking:கபில்தேவ் சாதனையை முறியடித்த அஸ்வின்!

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்று வருகிறது. போட்டிக்கு முன்னதாக,டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.அதன்படி இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 129.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து,களமிறங்கிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட முடிவில் 43 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. போட்டியின் மூன்றாம் நாளான இன்று இலங்கை அணி தொடர்ந்து விளையாடிய […]

#INDvSL 6 Min Read
Default Image

#Breaking:பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வரும் நிலையில்,மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு விளையாடியது. இப்போட்டியானது நியூசிலாந்தின் மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் காலை முதல் நடைபெற்றது. போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.இறுதியில்,50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 244 ரன்கள் […]

CWC22 5 Min Read
Default Image

மகளிர் உலகக்கோப்பை:ஸ்மிருதி,பூஜா வஸ்த்ரகர் அதிரடி-பாகிஸ்தானுக்கு 245 ரன்கள் இலக்கு!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வரும் நிலையில்,மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இப்போட்டியானது நியூசிலாந்தின் மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் காலை முதல் நடைபெற்று வருகிறது. போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.இதனையடுத்து,இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஸ்மிருதி மந்தனா,ஷஃபாலி வர்மா ஆகியோர் […]

CWC22 5 Min Read
Default Image

முதல் இந்திய வீரர் என்ற 35 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜடேஜா..!

மொஹாலி டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக விளையாடி அசத்தினார். இந்த டெஸ்ட் போட்டியில் ஜடேஜா சதம் அடித்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா 2 சதம் விளாசியுள்ளார்.  இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சதம் அடித்து அசத்தினார். இந்த போட்டியில் ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அரிய சாதனையை படைத்தார். ஏழாவது இடத்தில் அதிக ரன்கள் எடுத்த முதல் இந்தியர் […]

#INDvSL 3 Min Read
Default Image

#INDvSL: முதல் டெஸ்ட் போட்டி – 500 ரன்களை எட்டும் இந்திய அணி..சதம் அடித்த சர் ஜடேஜா!

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் பிந்த்ரா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி முதல்நாள் ஆட்ட முடிவில் 85 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 357 ரன் எடுத்திருந்தது. ரவீந்திர ஜடேஜா 45*, அஸ்வின் 10* ரன் எடுத்து களத்தில் இருந்தனர். முதல் […]

#INDvSL 5 Min Read
Default Image

கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே உடலுக்கு அரசு மரியாதை – ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் 52 வயதான ஷேன் வார்னே தாய்லாந்தில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் நேற்று காலமானார். வார்னேவுக்கு, உரிய மருத்துவ உதவிகள் வழங்கியும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை எனவும் அவரது நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே உயிரிழப்புக்கு, இந்திய அணி வீரர்கள் உள்பட பலரும் உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு […]

AustraliaCricket 3 Min Read
Default Image

‘வாழ்க்கை நிலையற்றது’ – ஷேன் வார்னே மரணம் குறித்து விராட்கோலி ட்வீட்..!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே. இவருக்கு வயது 52. இவர் தாய்லாந்தில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உயிரிழந்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் மிக சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவரது மறைவுக்கு அரசியல் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கிரிக்கெட் வீரர் விராட்கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வாழ்க்கை மிகவும் நிலையற்றது மற்றும் கணிக்க முடியாதது. எங்களின் இந்த சிறந்த […]

#Death 2 Min Read
Default Image

‘இன்னும் நம்ப முடியவில்லை’ – ஷேன் வார்னே மரணம் குறித்து ரோஹித் சர்மா ட்வீட்..!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே. இவருக்கு வயது 52. இவர் தாய்லாந்தில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உயிரிழந்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் மிக சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவரது மறைவு குறித்து கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நான் உண்மையில் இங்கே வார்த்தைகளை இழந்துவிட்டேன், இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. எங்கள் விளையாட்டின் ஒரு முழுமையான புராணக்கதை மற்றும் சாம்பியன் எங்களை […]

#Cricket 2 Min Read
Default Image

அதிர்ச்சி :ஆஸ்திரேலிய அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்..!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே. இவருக்கு வயது 52. இவர் தாய்லாந்தில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உயிரிழந்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் மிக சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். சிட்னியில் இந்திய அணிக்கு எதிராக  1992-ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே, இதுவரை 708 விக்கெட்டுகளை  வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 15 ஆண்டுகளாக […]

#Cricket 2 Min Read
Default Image

சதத்தை தவற விட்ட பண்ட்; முதல் நாள் ஆட்ட முடிவில் 357 ரன்கள் எடுத்த இந்தியா..!

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று முதல் நடைபெற்று வருகிறது. இப்போட்டியானது, இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.   டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா , மயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடிய ரோஹித் 6 பவுண்டரி உட்பட 29  ரன்கள் எடுத்தார். பின்னர் ஹனுமா விஹாரி களமிறங்க நிதானமாக விளையாடி வந்த மயங்க் அகர்வால் […]

#INDvSL 4 Min Read
Default Image

#INDvSL: 100-வது டெஸ்ட் போட்டியில் 8000 ரன்களை கடந்தார் விராட் கோலி!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் பிந்த்ரா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து, விளையாடி வருகிறது. இப்போட்டியானது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100 வது டெஸ்ட் போட்டி ஆகும். இன்று 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கோலிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், […]

#INDvSL 2 Min Read
Default Image

சற்று நேரத்தில்…இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி;டாஸ் வென்ற இந்திய அணி!

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது.இப்போட்டியானது,இன்று காலை 9.30 மணிக்கு மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் பிந்த்ரா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில்,போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.இப்போட்டியானது,இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100 வது டெஸ்ட் போட்டி ஆகும். இதனால்,அவரது சிறப்பான ஆட்டத்தை காண இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அணிகள்: இந்தியா (பிளேயிங் லெவன்): ரோஹித் சர்மா […]

#INDvSL 3 Min Read
Default Image

இந்தியா -இலங்கை அணிகள் இன்று மோதல்;கோலியின் 100 வது டெஸ்ட் போட்டி – எகிறும் எதிர்பார்ப்பு!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியுடன் முன்னதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிய இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில்,இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது.இப்போட்டியானது,இன்று காலை3 9.30 மணிக்கு மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் பிந்த்ரா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியானது,இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100 வது டெஸ்ட் போட்டி ஆகும். இதனால்,அவரது சிறப்பான ஆட்டத்தை காண இந்திய கிரிக்கெட் […]

100 வது டெஸ்ட் போட்டி 3 Min Read
Default Image

முக்கிய வீரர் விலகல்- ஐபிஎல்லில் மீண்டும் சுரேஷ் ரெய்னா..?

ஐபிஎல் தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் விலகியதை அடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது. மிஸ்டர் ஐபிஎல் என அனைவராலும் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை இம்முறை ஐபிஎல் ஏலத்தில் அவரது பழைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) வாங்கவில்லை. இதை அவரே எதிர்பார்த்திருக்கமாட்டார். ஐபிஎல் 2022 இன் மெகா ஏலத்தில், சுரேஷ் ரெய்னா விற்கப்படாமல் போனது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.   இப்படிப்பட்ட நிலையில் […]

IPL2022 4 Min Read
Default Image

பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு ..!

பஞ்சாப் அணியில் 12 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட மயங்க் அகர்வால் பஞ்சாப் கிங்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மயங்க் அகர்வாலை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணி மயங்க் அகர்வாலை 12 கோடிக்கு அவரை அணி தக்க வைத்துக் கொண்டது. அவர் 2018 முதல் இந்த அணியின் ஒரு அங்கமாக உள்ளார். கடந்த சீசனில் கே.எல்.ராகுல் கேப்டனாக இருந்தபோது, ​​சில போட்டிகளில் அவர் இல்லாத நேரத்தில் மயங்க் பஞ்சாப் அணிக்கு கேப்டனாகவும் இருந்தார். பஞ்சாப் அணி […]

IPL2022 3 Min Read
Default Image