கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி 2025 : இந்தியா சார்பாக யாரெல்லாம் விளையாடலாம்..முன்னாள் வீரர்கள் சொல்வதென்ன?

துபாய் : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கடைசி போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், அந்த போட்டி முடிந்த பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட தயாராகவுள்ளது. இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தியா தன்னுடைய முதல் போட்டியை பங்களாதேஷிற்கு எதிராக பிப்ரவரி […]

champions trophy 2025 india squad 9 Min Read
champions trophy 2025 india squad

லீக்கான நடிகைகள் பற்றிய ‘அந்த’ தேடல்…மௌனம் கலைத்த ரியான் பராக்!

சென்னை : சினிமா உலகை போல கிரிக்கெட்டில் இருக்கும் சிலரும் அடிக்கடி சில சர்ச்சையான விஷயங்களில் சிக்கிவிட்டு விஷயம் பெரிதாக வெடித்த பிறகு விளக்கம் அளிப்பார்கள். மேலும் சிலர் இதனை பற்றி நாம் விளக்கம் கொடுத்தால் இன்னுமே இது பெரிய விஷயமாக மாறிவிடும் என்பதால் அமைதியாக இருப்பார்கள். அப்படி இல்லை என்றால் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுக்கும்போது இதனை பற்றி கேள்விகள் கேட்டால் பதில் சொல்லுவார்கள். அப்படி தான் இந்திய கிரிக்கெட் வீரர் ரியான் பராக் கடந்த […]

Riyan Parag 7 Min Read
riyan parag

கம்பீர் செய்வது நியாயமில்லை., கே.எல்.ராகுலுக்காக சண்டைக்கு செல்லும் முன்னாள் நட்சத்திர வீரர்!

அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றது.  அடுத்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடிய 2 ஒருநாள் போட்டிகளிலும் வென்று இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியது. நாளை நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியை அடுத்து இந்திய […]

#INDvENG 10 Min Read
Goutam gambhir - KL Rahul

INDvENG : டேஞ்சரில் சச்சின் சாதனை! முறியடிப்பாரா ஹிட்மேன் ரோஹித் சர்மா?

அகமதாபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில். அடுத்ததாக இறுதிப்போட்டி நாளை (பிப்ரவரி 12)-ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. போட்டியில் விளையாட இந்திய வீரர்களும், இங்கிலாந்து அணி வீரர்களும் தயாராகி வருகிறார்கள். மேலும், இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்ற காரணமே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் அதிரடியான ஆட்டம் தான் காரணம். 50 […]

#INDvENG 6 Min Read
rohit sharma sachin tendulkar

ரோஹித் ஆட்டத்தை இடைநிறுத்திய ஒடிசா மைதானம்! கரண்ட் இல்லையா? காரணம் என்ன?

கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. இதில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. மீதம் உள்ள ஒரு போட்டி மட்டும் நாளை குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் (பிப்ரவரி 9) ஒடிசா மாநிலம் கட்டாக் கிரிக்கெட் மைதானத்தில் 2வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் […]

#INDvENG 6 Min Read
IndVEng 2nd ODI - Cuttack stadium Odisha

NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது. இதில், பாகிஸ்தானைத் தவிர, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளும் முத்தரப்பு தொடரில் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் பாகிஸ்தனை வீழ்த்திய நியூசிலாந்து அணி, இன்று தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இதன் மூலம் நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இந்தத் தொடரின் கடைசிப் போட்டி பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறுகிறது. இது […]

#Cricket 6 Min Read
Kane Williamson

2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!

ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு பராபதி மைதானத்தின் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்றைய தினம் கட்டாக்கில் நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் […]

#INDvENG 5 Min Read
ind vs eng floodlight failure

முன்னாள் வீரரின் மிரட்டல் சாதனையை முறியடித்த தென்னாப்பிரிக்க இளம் வீரர்.!

பாகிஸ்தான் : பாகிஸ்தான் ஒருநாள் முத்தரப்பு தொடரின் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கும் இடையே இரண்டாவது போட்டி இன்று காலை 10 மணி அளவில் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நியூசிலாந்திற்கு எதிரான 2வது போட்டியில் முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 6 விக்கெட் இழப்புக்கு 304  ரன்களை குவித்து 305 இலக்கை நிர்ணயித்தனர். இதில், மேத்யூ பிரீட்ஸ்கே தனது முதல் ஒருநாள் போட்டியில் 150 ரன்கள் எடுத்த […]

2ND ODI 3 Min Read
Matthew Breetzke

INDvENG : சொதப்பிய விராட் கோலி..மூன்றாவது போட்டியில் ஜெய்ஷ்வாலுக்கு வாய்ப்பா?

அகமதாபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து,  மூன்றாவது ஒரு நாள் போட்டி வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே, தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது என்ற காரணத்தால் இந்த கடைசி போட்டியில் நிதானமாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், கடைசி போட்டியில் விராட் கோலிக்கு பதில் மீண்டும் அணியில் ஜெய்ஷ்வால் இடம்பெற வாய்ப்புள்ளதா […]

#INDvENG 6 Min Read
virat kohli Yashasvi Jaiswal

பழைய பார்முக்கு திரும்பிய ‘ஹிட்மேன்’ ரோஹித்! புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்கள்!

கட்டாக் : கடந்த சில போட்டிகளில் மோசமான ஆட்டத்தை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடி வந்த காரணத்தால்பழைய பார்முக்கு எப்போது வருவீங்க? பழைய பார்முக்கு எப்போது வருவீங்க? என சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழும்ப தொடங்கியது. அந்த கேள்விகளுக்கு வார்த்தைகள் மூலம் பதில் கொடுக்காமல் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பழைய ஹிட்மேனாக மாறி சதம் விளாசி ரோஹித் தன்னுடைய பேட்டிங் மூலம் விமர்சனங்கள் அனைத்திற்கும் பதில் அளித்தார். இங்கிலாந்து […]

#INDvENG 7 Min Read
Captains Power Knock rohit

‘இதயம் கரைக்கிறதே’…விராட் கோலி செய்த நெகிழ்ச்சி செயல்..இன்ப அதிர்ச்சியில் குட்டி ரசிகர்!

கட்டாக் : விராட் கோலிக்கு இருக்கும் ரசிகர்களை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவரை போட்டியில் விளையாடும்போது ரசிகர்கள் பார்த்தார்களோ அல்லது வெளியில் அவர் எங்கும் செல்லும்போது பார்த்தாலோ உடனடியாக அவருடன் கை குலுக்கி புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டுவதும் உண்டு. பல ரசிகர்களுடைய கனவு அவரை பார்ப்பதாகவும் இருந்து வருகிறது. ரசிகர்கள் கொடுக்கும் அன்பையும் விராட் கோலி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதை பார்த்திருக்கிறோம். இந்த சூழலில், மைதானத்தில் இருந்த குட்டி ரசிகர்களுக்கு விராட் கோலி கைகொடுக்க அதற்கு அந்த குட்டி […]

#INDvENG 6 Min Read
Virat Kohli young fans

சாதனை மேல் சாதனை.! சச்சினை முந்திய ‘ஹிட்’மேன் ரோஹித்! தோனி, கோலிக்கு அடுத்து இவர்தான்..,

கட்டாக் : ஃபார்முக்கு வாங்க, ஃபார்முக்கு வாங்க என ரோஹித்தின் ஒரிஜினல் ஆட்டத்தை காண எதிர்நோக்கி காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்று இன்ப அதிர்ச்சி என்றே சொல்ல வேண்டும்.  தனது அட்டகாசமான பேட்டிங்கால் இந்தியாவை வெற்றி பாதைக்கு மிக இயலாக நகர்த்திவிட்டார் நம்ம ஹிட்மேன் ரோஹித் சர்மா. இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் ஆட்டம், தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா, சுப்மன் கில். நீண்ட மாதங்களாக சரியான ஃபார்மில் இல்லாமல் ஒற்றை இலக்கம் , சொற்ப ரன்கள், தவறான […]

#INDvENG 7 Min Read
Rohit sharma

INDvENG : “நான் திரும்பி வந்துட்டேனு சொல்லு” மாஸ் காட்டிய ‘ஹிட்’மேன்! தொடரை வென்ற இந்தியா!

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. நாக்பூரில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து பேட்டிங் : அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து […]

#INDvENG 7 Min Read
INDvENG 2nd ODI - ind won series

INDvENG : இங்கிலாந்தை சுழற்றிய ஜடேஜா! இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இறுதியாக நாக்பூரில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று வருகிறது. இன்று நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் […]

#INDvENG 4 Min Read
INDvENG 2nd ODI 1st innings

விராட் கோலிக்காக ‘பலிகடா’ ஆக்கப்பட்டாரா ஜெய்ஸ்வால்? ரசிகர்கள் அதிருப்தி!

கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று ஒடிசா மாநிலம் கட்டாக் மைதானத்தில் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. டாஸ் முடிந்த பிறகு பேசிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா , கடந்த ஒருநாள் போட்டி ஆட்டம் சிறப்பாக இருந்ததாகவும், அதில் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதாகவும் குறிப்பிட்டார். […]

#INDvENG 5 Min Read
Jaiswal - Virat kohli

INDvENG : மீண்டும் அதையே செய்த இங்கிலாந்து கேப்டன்! பந்துவீசி வரும் இந்திய அணி! 

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அதனை தெடர்ந்து நாக்பூரில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. […]

#INDvENG 5 Min Read
IND vs ENG 2nd ODI - Eng won the Toss

ரத்தம் சொட்ட சொட்ட மைதானத்தில் இருந்து வெளியேறிய ரச்சின் ரவீந்திரா! ஒருநாள் போட்டியில் விபரீதம்!

லாகூர் : பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்ரவரி 8) லாகூர் கடாபி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இதில், நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் வித்தியாசத்தில் 330 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 47.5 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்து 252 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் முத்தரப்பு கிரிக்கெட் […]

#Pakistan 5 Min Read
New zealand player Rachin ravindra injured in againt ODI of PAK

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக இரண்டாவது போட்டி நாளை ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் நடைபெறவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் பயிற்சி எடுத்து வரும் நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இடம்பெறுவாரா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஏற்கனவே, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 4-1 […]

England tour of India 5 Min Read
Varun Chakaravarthy INDvENG

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆகியவை விளையாடி வருகின்றன. இதில் டி20 தொடரில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதே போல கடைசியாக நாக்பூரில் நடைபெற்ற முதல் ஒருநாள் தொடரில் இந்திய அணி வெற்றிபெற்றது. நாக்பூரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முந்தைய போட்டிகள் போலவே […]

#INDvENG 8 Min Read
IND vs ENG 2nd ODI cricket match

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, இந்திய வீரர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் இந்திய வீரர் ஒருவர் தான் போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் இந்த நேரத்தில் இந்திய அணியின் […]

#INDvENG 5 Min Read
rohit sharma Kevin Pietersen