கிரிக்கெட்

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?

கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது. இத்தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்க உள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியதாக ஆங்கிலம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. சமீபத்தில் முடிவடைந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024-25ல் கே.எல்.ராகுல் முன்னணி மற்ற பேட்ஸ்மேன்களை காட்டிலும் ஓரளவுக்கு நன்றாக பேட்டிங் செய்தார். இருப்பினும்,  பிப்ரவரி 19 முதல் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராவதற்காக, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தன்னை பரிசீலிக்க […]

BCCI 4 Min Read
Rahul kl Eng Series

“சாம்பியன்ஸ் டிராபிக்கு கண்டிப்பா சஞ்சு சாம்சன் தேவை” வேண்டுகோள் வைத்த முன்னாள் வீரர்கள்!

சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான விஷயமாகவே உள்ளது என்று சொல்லலாம். ஒவ்வொரு முக்கியமான போட்டிகளில் விளையாடவிருக்கும் இந்திய வீரர்கள் பற்றிய விவரம் அறிவிக்கப்படும்போதெல்லாம் அதில் சஞ்சு சாம்சன் பெயர் இருக்குமா? என்று தான் ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி தான் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் இடம்பெறுவாரா என்கிற கேள்வியும் எழும்பி இருக்கிறது. பிப்ரவரி […]

ICC Champions Trophy 2025 6 Min Read
Sanju Samson

நாயகன் மீண்டும் வரார்… இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கம்பேக் கொடுக்கும் முகமது ஷமி!

டெல்லி: கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்தியா அணியில் இடம்பெறவில்லை. அதன்பிறகு, உள்ளூர் போட்டிகளில் விளையாடிய போதிலும், இந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் இந்தியாவுக்காக இன்னும் விளையாடவில்லை. ஆனால் சமீபத்திய தகவல்களின்படி, அடுத்து வரவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட முகமது ஷமி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு 2023 ஆம் ஆண்டு ஒருநாள் […]

England Cricket team 5 Min Read
Mohammed Shami

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித் மார்டின் கப்டில்! முக்கிய பொறுப்பு கொடுக்கும் நிர்வாகம்?

நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடைசியாக அக்டோபர் 2022 இல் நியூசிலாந்துக்காக விளையாடினார். அதனை தொடர்ந்து எந்த போட்டியிலும் விளையாடாத மார்டின் கப்டில் திடீரென ஓய்வை அறிவித்துள்ளார். சம்பவம் & சாதனை  மார்டின் கப்டில் பெயரை கேட்டாலே மறக்கவே முடியாத ஒரு சம்பவம் தான் நம்மளுடைய நினைவுக்கு வருகிறது. அது என்னவென்றால், 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் […]

Martin Guptill 5 Min Read
martin guptill

நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடரை இழந்த இலங்கை அணி.!

ஹாமில்டன்: இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இலங்கை கிரிக்கெட் அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டனில் உள்ள செடன் மைதானத்தில் நடைபெற்றது. மழை குறுக்கிட்டதால் இந்தப் போட்டி 37 ஓவர்களில் மட்டுமே விளையாட முடிந்தது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் […]

#Sri Lanka 5 Min Read
New Zealand 2nd ODI

“இந்திய வீரர்கள் இங்கு வந்து விளையாடுங்க” அழைப்பு கொடுத்த ஏபி டி வில்லியர்ஸ்!

தென்னாப்பிரிக்கா : SA20 கிரிக்கெட் போட்டி என்பது தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆகும். இந்த போட்டியில் 6 நகரங்கள் கலந்து கொண்டு விளையாடும். மொத்தமாக 34 போட்டிகள் இந்த தொடரில் நடைபெறும். இதில், 114 உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான SA20 தொடர் வரும் ஜனவரி 9 முதல்  நடைபெறவுள்ளது. ஒவ்வொரு நாட்டிலிருந்தும் கிரிக்கெட் வீரர்கள் லீக்கில் பங்கேற்றாலும், இந்திய கிரிக்கெட் வீரர்களை மற்ற லீக்களில் விளையாட அனுமதிக்கக்கூடாது […]

ab de villiers 6 Min Read
AB de Villiers

BGT தொடர் தோல்வி… ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்திய அணி!

டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா அணி மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. சிட்னியில் கடந்த ஜனவரி 5ம் தேதி முடிவடைந்த இந்த போட்டியில், தோல்வியடைந்ததன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இந்தியா தக்கவைக்கத் தவறியது. இந்தத் தொடரில் இந்திய அணி, பேட்டிங்கில் மிகவும் படு மோசமாக செயல்பட்டது. அது தான் தோல்விக்கான முக்கிய […]

#TEST 3 Min Read
icc bgt 2024 2025

மனைவியை பிரிந்தாரா யுஸ்வேந்திர சாஹல்? தீயாய் பரவும் தகவல்!

சென்னை : சினிமாதுறையை போல கிரிக்கெட் துறையிலும் வீரர்கள் விவாகரத்து செய்தி வெளியாவது என்பது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். அப்படி இப்போது விடை தெரியாத ஹாட் டாப்பிக்காக இருக்கும் விஷயம் என்னவென்றால், இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா? இல்லையா என்பது தான். கடந்த சில நாட்களாகவே, யுஸ்வேந்திர சாஹல் தன்னுடைய மனைவி தனஸ்ரீ வர்மாவை பிரிந்துவிட்டதாக செய்திகள் பரவி வருகிறது. இப்படியான செய்திகள் பரவி வருவதற்கு முக்கியமான காரணமே சாஹல் […]

Yuzvendra Chahal 4 Min Read
Yuzvendra Chahal Dhanashree Verma

“அணிக்கு எந்த உதவியும் செய்யல…கில் தமிழக வீரர்னா அப்பவே தூக்கியிருப்பாங்க” – பத்ரிநாத்

சென்னை : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது பெரிய தீராத ஒரு வருத்தமாக இருந்து வருகிறது. இந்த தொடரில் தோல்வி அடைந்த காரணத்தால்  இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்துள்ளது. தொடரில் தோல்வி அடைய முக்கிய காரணமே, பும்ரா, ஜெய்ஷ்வால் போன்ற வீரர்களை தவிர வேறு எந்த வீரரும் சிறப்பாக விளையாடாதது தான். இந்த தொடரில்  கில் 2, 3, 5 ஆகிய மூன்று போட்டிகளில் விளையாடினார். […]

#IND VS AUS 5 Min Read
subramaniam badrinath about shubman gill test sad

கொஞ்சம் வெறுப்பா இருக்கு! தோல்வியை தொடர்ந்து வேதனையாக பேசிய பும்ரா!

சிட்னி : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்ததன் மூலம் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்திய இழந்துள்ளது. டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்தது பற்றி 5-வது போட்டி முடிந்த பிறகு பேசிய கேப்டன் பும்ரா ” நாங்கள் இந்த தொடரில் எங்களால் முடிந்த அளவுக்கு போராடினோம். ஆனால், வெற்றிபெறமுடியவில்லை என்பது வருத்தமாக தான் இருக்கிறது. தோல்வியை […]

#IND VS AUS 5 Min Read
jasprit bumrah sad test

டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா…WTC ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா!

சிட்னி :  பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்ததன் மூலம் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் கிட்டத்தட்ட இழந்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும். 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மட்டும் தான் இந்திய அணி முதலில் வெற்றி பெற்றிருந்தது. அடுத்ததாக நடைபெற்ற 3 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெறவில்லை. 2 […]

#IND VS AUS 5 Min Read
BGT2024

பும்ராவுக்கு என்ன தான் ஆச்சு? பிரசித் கிருஷ்ணா கொடுத்த தகவல்!

சிட்னி :  ஆஸ்ரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடி வரும் 5-வது டெஸ்ட் போட்டியை அணியை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்தி வருகிறார். 5-போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் மட்டும் தான் வெற்றிபெற்றது. அதுவும் முதல் போட்டி அந்த முதல் போட்டியை பும்ரா தான் கேப்டனாக வழிநடத்தினார். அதற்கு அடுத்ததாக ரோஹித் சர்மா 3 போட்டிகளை கேப்டனாக வழிநடத்திய நிலையில், இந்திய அணி ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை. இந்த சூழலில், […]

#IND VS AUS 5 Min Read
prasidh krishna bumrah injury

மீண்டும் தடுமாறிய இந்திய அணி! டி20 ஆட்டத்தை காண்பித்த ரிஷப் பன்ட்!

சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய நிலையில், தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக இந்திய அணியில் ரிஷப் பண்ட் மட்டும் 40 ரன்கள் எடுத்திருந்தார்.  ஆஸ்திரேலிய அணி சார்பாக போலந்து 4 விக்கெட்களையும், மிட்சல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், கேப்டன் பேட் கம்மின்ஸ் 2 […]

#IND VS AUS 5 Min Read
IND vs AUS

கடைசி டெஸ்ட் முடிந்த பிறகு ஓய்வா? மனம் திறந்த ரோஹித் சர்மா!

சிட்னி : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மோசமாக இருப்பதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் கொட்டப்பட்டது என்றே கூறலாம். இது ஒரு புறம் இருக்க மற்றோரு பக்கம் சிட்னியில் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு  ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் தீயான ஒரு தகவல் பரவியது. இந்த சூழலில், 5-வது டெஸ்ட் போட்டியிலும் ரோஹித் விளையாடவில்லை அவருக்கு பதிலாக […]

#IND VS AUS 5 Min Read
rohit sharma test

சொல்லி அடிக்கும் ‘கேப்டன்’ பும்ரா! விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலியா!

சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்திலேயே இந்திய அணி மொத்த விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. இந்த போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.  டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து, முதல் இன்னிங்சில் 72.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்கள் மட்டுமே எடுத்தது. […]

#IND VS AUS 5 Min Read
IND vs AUS 5th test 2nd Day

சீட்டுக்கட்டுபோல சரிந்த இந்திய பேட்ஸ்மேன்கள்! முதல் நாளிலேயே ‘ஆல் அவுட்’

சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள அதில் 2-ல் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றது. 3வது போட்டி சமனில் முடிவடைந்தது. ரோஹித் சர்மா விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சரியாக விளையாடாத காரணத்தால் இந்த போட்டியில் அவருக்கு பதில் சுப்மன் கில் களமிறக்கப்பட்டார். […]

#IND VS AUS 6 Min Read
IND vs AUS 5th test Day 1

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் : இந்தியா பேட்டிங்.. கேப்டன் ரோஹித்திற்கு அணியில் இடமில்லை! 

சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள அதில் 2-ல் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. பும்ப்ரா தலைமையில் இந்தியா விளையாடிய முதல் போட்டியில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றது. ஒரு 3வது போட்டியை போராடி சமன் செய்தது இந்தியா. ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா களமிறங்கிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி […]

#IND VS AUS 6 Min Read
Rohit sharma - Jaiswal - KL Rahul

விலகிய ரோஹித் சர்மா? கேப்டனாக பொறுப்பேற்கும் ஜஸ்பிரித் பும்ரா!

சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா விலகியுள்ளதாக நம்பதக்க வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது. அவர் விலகியுள்ள நிலையில், அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, இந்த தொடரின் முதல் போட்டியை ரோஹித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடமுடியாமல் போன நிலையில், அந்த போட்டியை பும்ரா தான் கேப்டனாக வழிநடத்தினார். அந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் […]

#IND VS AUS 5 Min Read
Jasprit Bumrah and rohit

ரோஹித் சர்மா உண்டா இல்லையா? கெளதம் கம்பீர் சொன்ன பதிலால் குழப்பத்தில் ரசிகர்கள்!

சிட்னி :  கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் யாரெல்லாம் விளையாடப்போகிறார்கள் என்பதற்கான எதிர்பார்ப்பு தான் பெரிய விஷயமாக உள்ளது. அதற்கு காரணமே, நடந்து முடிந்த 4 டெஸ்ட் போட்டிகளில் அணிகளின் முக்கிய வீரர்களான விராட் கோலி, ரிஷப் பண்ட், ரோஹித் சர்மா (3) போட்டிகள் என சரியாக விளையாடாதது தான். எனவே, ஜனவரி 3-ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் கடைசி போட்டி மிகவும் முக்கியமான போட்டி என்பதால் சரியாக விளையாடாத […]

#IND VS AUS 5 Min Read
Gautam Gambhir rohit sharma

“நன்றாக விளையாடினால் சுய விளம்பரம் தேவைப்படாது”- தோனியின் பளீச் பதில்

எம்.எஸ்.தோனி : தற்போதுள்ள ஸ்மார்ட் போன் யுகத்தில் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டு மற்றும் திரைப்பட நட்சத்திரங்களும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தாங்கள் இத்தனை சாதனை செய்துள்ளோம், தாங்கள் இந்த விருதுகளை வென்றுள்ளோம் . இந்த நட்டிற்கு சென்று விளையாடிவிட்டு வந்துள்ளோம் என்பதை வெளியுலகில் விளம்பரப்படுத்தி அதன் மூலம் தங்கள் புகழை இன்னும் மெருகேத்தி கொள்ள முயற்சி செய்கிறார்கள். ஆனால், அதில் இருந்து ஒரு சிலர் மட்டுமே விலகி, […]

#CSK 5 Min Read
MS Dhoni