நாயகன் மீண்டும் வரார்... இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கம்பேக் கொடுக்கும் முகமது ஷமி!இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.