கிசு கிசு

தளபதி 66 படத்தில் சரத்குமார் கதாபாத்திரம் இது தானா..?! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் புதிய தகவல்.!

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் தற்போது தனது 66 வது படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில், விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தமிழில் தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்குகிறார். விஜய்க்கு ஜோடியாக முதன் முதலாக ராஷ்மிகா நடிக்கிறார். பிரபல இசையமைப்பாளரான தமன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் […]

#Sarathkumar 3 Min Read
Default Image

ஒரு பாட்டு 1 கோடி வேணும்.! அடம்பிடித்த பீஸ்ட் நாயகி.! கொடுத்து அனுப்பிய படக்குழு.!

தெலுங்கில் பிரபல நடிகையாக வளம் வரும் பூஜாஹெக்டே தற்போது விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. படத்தை பார்த்த அனைவரும் விஜய் பூஜாஹெக்டே ஜோடி நன்றாக இருந்ததாக கருத்துக்களை கூறினார்கள். இந்த படத்தை தொடர்ந்து ஆச்சார்யா மற்றும் சல்மான் கானுக்கு ஜோடியாக ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், நடிகை பூஜா ஹெக்டேவை நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் […]

#Beast 3 Min Read
Default Image

கேரளாவில் வசூல் வேட்டை செய்த பீஸ்ட்.!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி,  போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. படம் தளபதி ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாகவே அமைந்தது. சினிமா […]

#Beast 3 Min Read
Default Image

வலிமை வசூலை முறியடித்த “பீஸ்ட்”.! சென்னையில் மட்டும் இத்தனை கோடியா.?

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். காமெடி கலந்த ஆக்சன் படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் படம் சென்னையில் தாறுமாறாக வசூல் செய்துள்ளது. அதன்படி, படம் வெளியான 1 நாளில் சென்னையில் மட்டும் 1.96 கோடி வசூல் செய்துள்ளது. இதற்கு […]

#Ajith 2 Min Read
Default Image

நாளை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கெத்தாக களமிறங்கும் சூர்யா – பாலா.!? மாஸ் அப்டேட் இதோ…,

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் தனது 41-வது படத்தில் நடித்து வருகிறார். நந்தா, பிதாமகன் ஆகிய படங்களை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளனர். இந்த படத்தை சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் கீர்த்தி ஷெட்டி சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த […]

DirBala 3 Min Read
Default Image

அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடிக்கும் தனுஷ் …, வாத்தி படப்பிடிப்பு தொடக்கம்!

தனுஷ் தனது அண்ணன் இசெல்வராகவன் யக்கத்தில் உருவாகியுள்ள நானே வருவேன் படத்திற்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி எனும் படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகியுள்ள நிலையில், இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்ததாக தொடங்கியுள்ளதாகவும், தனுஷ் இந்த படத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Dhanush 2 Min Read
Default Image

அஜித்துக்கு ஜோடியாகும் பிரபல நடிகை.!? தெறிக்கவிடும் AK61-அப்டேட்.!

வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் அடுத்ததாக தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் இயக்குனர் எச்.வினோத் தான் இயக்குகிறார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து 3-வது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்த படத்திற்கு தாற்காலிகமாக “AK61” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. இதனை போனிகபூரே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். முதல் காட்சியே பேங்கில் வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வலிமை […]

Ajith Kumar 4 Min Read
Default Image

ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ்.? கார்த்திக் சுப்புராஜின் மாஸ்டர் பிளான்.!!

கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பாபி சிம்ஹா , சித்தார்த், குரு சோமசுந்தரம், லட்சுமி மேனன், கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஜிகர்தண்டா”. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தை பைவ் ஸ்டார் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கதிரேசன் தயாரித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசைமைத்திருந்தார். படம் வெற்றி பெற்றதை போல் படத்திலுள்ள பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. […]

#Jigarthanda 3 Min Read
Default Image

நானே வருவேன் படத்தில் இணையும் சிலம்பாட்டம் பட பிரபலம்.!?

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “நானே வருவேன்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடித்து வருகிறார். இயக்குனர் செல்வராகவனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இதற்கு முன்பு தனுஷ் -செல்வராகவன்-யுவன் கூட்டணியில் வெளியான துள்ளுவதோ இளமை. காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை […]

#Prabhu 4 Min Read
Default Image

ஆயிரம் கோடி.! வசூல் மழையில் ராஜமௌலியின் பிரமாண்ட RRR.!

இயக்குனர் ராஜமௌலி பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்தாக ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களும் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் கடந்த மாதம் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் அணைத்து மொழிகளும் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் செய்து வருகிறது. இந்த படத்தின் […]

N. T. Rama Rao Jr. 3 Min Read
Default Image

மதுரைக்காரனாக இறங்கி அடிக்க களமிறங்கும் அஜித்.! இயக்குனர் அவர் இல்லை.!

நடிகர் அஜித் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளார், இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கப்படவுள்ளது. இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அஜித் தனது 62-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார். […]

AjithKumar 3 Min Read
Default Image

மீண்டும் ஹிட் பார்முலாவுக்கு முயற்சிக்கும் முருகதாஸ்.! அந்த நடிகர்கள் என்ன கூறுவார்களோ.?!

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்குமாரை வைத்து தீனா படத்தை இயக்கியதன் மூலம்  அறிமுகமானவர் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற அடுத்ததாக விஜயகாந்த் வைத்து ரமணா என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, அதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து கஜினி, 7-ஆம் அறிவு, ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து துப்பாக்கி படத்தை இயக்கினார். […]

#Vijay Sethupathi 4 Min Read
Default Image

ரஜினிக்கு மகனாக களமிறங்குகிறாரா சிவகார்த்திகேயன்.!? இதுதான் ஹாட் டாப்பிக்.!

ரஜினியின் 169-வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 169 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க நடிகர்கள் நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகரும் இயக்குனர் நெல்சனின் நெருங்கிய நண்பருமான சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிப்பதாக முன்னதாக […]

nelson dilipkumar 3 Min Read
Default Image

AK -61 படத்தில் இணையும் டாப் நடிகர்கள்.!?

“வலிமை” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அடுத்ததாக ஹெச்,வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். அஜித் -ஹெச் வினோத் -போனிகபூர் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் இது. நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களை தொடர்ந்து மூவரும் கூட்டணி அமைத்துள்ளனர். படத்திற்கு தாற்காலிகமாக “AK61” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக நடிகர் அஜித்குமார் 25 கிலோ உடல் எடையை குறைக்கவுள்ளார். மணி […]

AjithKumar 4 Min Read
Default Image

சந்தானத்தின் அடுத்த படத்தை இயக்குவது யார் தெரியுமா.?

நடிகர் சந்தானம் தற்போது டிக்கிலோனா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மேயாத மான் திரைப்படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் “குளுகுளு”என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து டப்பிங் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.   இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், நடிகர் சந்தானம் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, சந்தானத்தின் அடுத்த படத்தை சிவா […]

#Santhanam 3 Min Read
Default Image

பீஸ்ட் முழு கதை இது தான்.! இணையத்தில் வெளியான அதிகாரபூர்வமாக தகவல்.!

தளபதி விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தை டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் விஜய்,பூஜாஹேக்டே, செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ் மேலும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். டார்க் காமெடி கலந்த ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், […]

#Beast 3 Min Read
Default Image

சூர்யாவின் 41-வது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்.!

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் தனது 41-வது படத்தில் நடிக்கவுள்ளார். நந்தா, பிதாமகன் ஆகிய படங்களை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளனர். இந்த படத்தை சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் கீர்த்தி ஷெட்டி சூர்யாவிற்கு ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த […]

DirBala 3 Min Read
Default Image

ஒரே வாரத்தில் பாகுபலி வசூலை முறியடித்த ஆர்.ஆர்.ஆர்..!

பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி அடுத்ததாக ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடித்துள்ளார்கள். அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் கடந்த 25-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் அணைத்து மொழிகளிலும் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில், […]

baahubali 3 Min Read
Default Image

காமெடிக்கு பஞ்சமே இருக்காது .! பீஸ்ட் புரோமோஷன் நிகழ்ச்சியின் தொகுப்பாளர இவர்தான்.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள டார்க் ஆக்சன் திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு ஹிந்தி, மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான டிரைலர் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி ( நாளை) மாலை 6-மணிக்கு வெளியாகிறது. இப்படத்திற்கு இசையை […]

#Beast 3 Min Read
Default Image

ஷங்கரின் இளைய மகள் அதிதிக்கு திருமணம்.? உண்மை தகவல் இதோ.!

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கப்படுபவர் இயக்குனர் ஷங்கர். இவர் தற்போது ராம்சரணை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என்று இரு மகள்களும் ஆர்ஜித் என்ற மகனும் உள்ளனர். இதில் மூத்த மகளான ஐஸ்வர்யாவிற்கு ரோஹித் தாமோதரன் என்பவருடன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி , கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் திருமணம் நடந்தது. […]

#Shankar 5 Min Read
Default Image