அதிமுகவுக்கு எதிராக பாஜக வினையாற்றினால் நாங்கள் எதிர்வினையாற்ற தயாராக இருக்கிறோம் – ஜெயக்குமார்
அதிமுகவுக்கு எதிராக பாஜக வினையாற்றினால் நாங்கள் எதிர்வினையாற்ற தயாராக இருக்கிறோம் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக இடையே தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், ஒருவரை ஒருவர் விமர்சித்தும் வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது என தெரிவித்திருந்தார். இதற்கிடையில், அதிமுகவுக்கு வசீகரமும், சரியான […]