#BREAKING : 6 மாதத்திற்கு பின் தமிழக அரசு இந்த தேர்தலை நடத்தலாம் – உயர்நீதிமன்றம்

தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை 6 மாதங்களுக்கு பிறகு நடத்த அரசுக்கு அனுமதி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளும் வரை கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்க தடை விதிக்க கோரிய வழக்கில், தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை 6 மாதங்களுக்கு பிறகு நடத்த அரசுக்கு அனுமதி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, உறுப்பினர் பட்டியல் திருத்த பணிகள் நடந்து வருவதாக அரசுத்தரப்பு தெரிவித்ததை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வாக்காளர் பட்டியலை திருத்த 6 மாதம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. குறைகளை நிவர்த்தி செய்ய அரசு 6 மாத காலம் அவகாசம் கேட்டுள்ளதால், நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கலாம் என கூட்டுறவு சங்கங்கள் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025