சினிமா

பிக் பாஸில்பெண்களின் மனதை கவர்ந்த ஆரவ் புதிய படத்தில் நடிப்பதாக தகவல் !

சமீபத்தில் நடிகர் சரத்குமாரின் மகள் வரலெட்சுமி சரத்குமார் நடித்துகொண்டிருக்கும் படம் சக்தி .அண்மையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் அந்த  படத்தை   இளம் பெண்  இயக்குனர் இயக்குகிறார் . இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் கம்பீரமாக இருக்கும் வரலட்சுமியின் போஸ்டரை வெளியிட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் பிரியதர்ஷினி. தனக்கென்று ஒரு தனி பாணியை வைத்துக்கொண்டு பல வெற்றிப் படங்களை இயக்கும் மாய  மன்னன் மிஸ்கினின் உதவி இயக்குனர்தான் இந்த […]

cinema 5 Min Read
Default Image

மக்கள் செல்வன் விஜய் சேதுபதின் புது கெட்டப் …மிரட்டலான புகைப்படம் !

தற்போது வலை தளங்களில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றி புது கெட்டப்பில் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது .அதற்கான காரணங்கள் அவர் சில வருடங்களுக்கு முன்னால் நட்டித்து வெற்றியடைந்த  இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் வெற்றிக் கூட்டணியான இயக்குனர் கோகுல் மற்றும் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்துள்ள ‘ஜுங்கா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பாரிஸில் நடைப்பெற்று வருகிறது. பாரிஸ், ஆம்ஸ்டர்டாம் பகுதிகளில் படத்தின் பெரும்பான்மையான காட்சிகளை எடுத்தபின் அடுத்த மாதம் படக்குழு சென்னை திரும்புகிறது. சமீபத்தில் பெண் […]

cinema 3 Min Read
Default Image

முன்பதிவே திணறுகின்றது, இந்தியளவில் மெர்சல் படைத்த சாதனை

மெர்சல் தீபாவளி ரசிகர்களை செம்ம கொண்டாட்டத்திற்கு எடுத்து செல்லவுள்ளது. தளபதியை ஸ்கிரீனில் பார்த்தால் போதும் என்று ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.தற்போது 20 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த ‘மெர்சல்’ டிக்கெட். தற்போது பல திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கிவிட்டது, அனைத்து இடங்களிலும் ஹவுஸ் புல் தான், இதில் நேற்று சென்னையின் பிரபலமான திரையரங்கம் வெற்றியில் முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நொடிகளில் பலரும் புக்கிங் செய்ய சர்வரே சில மணி நேரம் வேலை செய்யவில்லை. இந்நிலையில், சென்னையில் ரோகிணி, பரிமளம், […]

cinema 3 Min Read
Default Image

சியான் விக்ரமின் “ஸ்கெட்ச்” படத்தின் டீசர் வெளியிட்டு தேதியில் மாற்றம்….! கலை பயணத்தின் துவக்கநாளின் கொண்டாடத்தில் வெளிவருகிறது…..!

சியான் விக்ரம் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் “ஸ்கெட்ச்” படத்தின் டீசர் அக்டோபர் 18 அன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது டீசர் வெளியிட்டு தேதியானது நாளை அதாவது அக்டோபர் 17 மாலையாக மாற்றப்பட்டுள்ளது. காரணம் என்னவெனில் நாளையோடு தான் சியான் விக்ரம் சினிமாவின் மீது காதல் கொண்டது 27 வருடங்களை கடக்கிறது.அக்டோபர் 17 அன்று தான் அவர் தனது சினிமாவின் மீதான காதல் பயணத்தை தொடங்கினார் என்பது குறுப்பிடத்தக்கது.

cinema 2 Min Read
Default Image

நான் சினேகனுடன் நடிக்கவில்லை என ஓவியா ஆவேசம்….

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் என்றால் அது ஓவியா என்றால் அது மிகையாகாது.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் கிடைத்த பாப்புலாரிட்டியை தொடர்ந்து ஒவியாவுக்கு விளம்பர படங்கள், திரைப்படங்கள் என குவிந்தவருகின்றன. இந்நிலையில்  இசை அமைப்பாளர் சி.சத்யா ஒரு படத்தை  தயாரிக்க இருக்கிறார். அந்தபடத்தில் ஓவியாவையும் பிக்பாஸ் ரன்னரான சினேகனையும் வைத்து ஒரு  தயாரிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது .  இந்தப் படத்தை  இவர் தான்  இசை அமைக்கிறாய் .இசை அமைப்பாளராக இருந்து வந்த […]

#BiggBoss 2 Min Read
Default Image

. தீபாவளிக்கு மெர்சலா களமிறங்கும் மெர்சல்

மெர்சல் திரைப்படத்திற்கு விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று வழங்கியதை அடுத்து ரிலீஸ்க்கான சிக்கல் நீங்கியுள்ளது. இதனால் தீபாவளிக்கு மெர்சல் ரிலீஸாவது உறுதியாகியுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லீ அவர்களின் இயக்கத்தில் வெளியான ‘தெறி’ திரைப்படத்திற்கு பிறகு அவர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் மெர்சல். இந்த திரைப்படம் தமிழர் தம் தொன்மைசார் பண்பாட்டு அடையாளமான ஜல்லக்கட்டு குறித்து உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ துறையில் உள்ள ஊழலை பேசுவதாகவும் பலதரப்பட்ட செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், மெர்சல் திரைப்படத்தில் […]

cinema 3 Min Read
Default Image

விஜயின் மெர்சல் படத்தின் நீண்ட நாளாக இருந்த தடை நீங்கியது.. விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி!

மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள புறா காட்சிகள், கிராஃபிக்ஸ் என்பதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று வழங்கப்படாமல் இருந்தது.இதனால் படம் வெளியாவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டது.இதனால்  தணிக்கை  வாரியமும் சான்றிதழ் வழங்கவில்லை. இந்நிலையில் விலங்குகள் நல வாரியத்தின் டெல்லி பிரிவினர் மெர்சல்திரைப்படத்தை ஆய்வு செய்தனர். படத்தில் இடம்பெற்றுள்ள பாம்பு, புறா காட்சிகள் குறித்த ஆவணங்களை மெர்சல் படக்குழு தாக்கல் செய்தது. ஆவணங்களை விலங்குகள் நல வாரிய நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின்னர் மெர்சல் திரைப்படத்திற்கு விலங்குகள் நல வாரியம் தடையில்லா […]

cinema 3 Min Read
Default Image

பாலியல் தொழிலாளியாக நடிக்க சம்மதம் தெரிவித்த நடிகை சதா…!!

புதுமுகங்கள் உதயா, சிவசக்தி, தினேஷ், இயக்குனர் வெங்கடேஷ், ரித்விகா உட்பட பலர் நடிக்கும் படம், ’டார்ச்லைட்’. இதை அப்துல் மஜித் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, ‘இது பாலியல் தொழிலாளியை பற்றிய கதையை கொண்ட படம். பாலியல் தொழிலாளியாக நடிக்க பல நடிகைகள் மறுத்துவிட்டனர். பிறகு நடிகை சதா சம்மதம் தெரிவித்தார். ரித்விகாவும் அந்த கேரக்டரில்தான் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் . வழக்கமாக படங்களில் உள்ள பாலியல் தொழிலாளிகளின் கதையாக இந்தப் படம் இருக்காது. அவர்கள் […]

cinema 3 Min Read
Default Image

மலேசியாவில் ரஜினி,கமல் படம் வெளியாகத திரையரங்கில் ரிலீஸ் ஆகும் தளபதி விஜயின் மெர்சல்

சினிமாவில் 25 வருடங்களை  கடந்து வெற்றிகரமாக வலம் வந்து கொண்டு இருப்பவர் இளைய தளபதி விஜய்.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனகம் உள்ளார். தற்போது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே  விஜய்யின் மெர்சல் படத்தை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. படத்தின் ரிலீஸில் நிறைய பிரச்சனைகள் வந்தாலும் படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகிவிடும் என்று ரசிகர்கள் நம்பிக்கையாக இருக்கின்றனர். இந்த நிலையில் மலேசியாவில்   மிகவும்  பிரபலமான King’s Trioplex என்ற திரையரங்கில் தமிழ் படமான மெர்சல் படம் வெளியாக இருக்கிறதாம். […]

cinema 2 Min Read
Default Image

அனிருத் பிறந்தநாளில் பரிசாக வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தின் செகண்ட் சின்கிள் டிராக் ‘சொடக்கு’

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள படத்தின்  பெயர் `தானா சேர்ந்த கூட்டம்’. அனிருத் இசையில் ஏற்கெனவே வெளியான இப்படத்தின் “நானா தானா வீணா போன” என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளரான அனிருத்தின் பிறந்த நாளான இன்று இரண்டாவது பாடலின் டீஸரை நடிகர் சூர்யா நடித்து வெளியாக இருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சொடக்கு’ என்ற பாடலுக்கான டீசர் நள்ளிரவில் வெளியானது. விக்னேஷ் சிவன் […]

cinema 4 Min Read
Default Image

முதல்வரை நடிகர் விஜய் சந்தித்ததற்கு காரணம் இதுவா?

இந்த தீபாவளி அன்று இளைய தளபதி விஜயின் நடிப்பில் உருவாகி இருக்கும் “மெர்சல்” திரைப்படம் படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. தமிழக அரசு திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியினை உயர்த்தியது.இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் கடந்த வாரங்களில் புதிய திரைப்படங்களை வெளியிடாமல் போராட்டதில் ஈடூபட்டனர்.வரும் தீபாவளி அன்று புதிய திரைபடங்கள் வெளியாகுமா… இல்லை ஆகாத என்ற சந்தேகம் இருந்தது. பின்னர் தமிழக அரசு கேளிக்கை வரியினை 10% குறைத்தது. இதற்கிடையில்சென்ற அக்டோபர் 15 தேதி நடிகர் […]

cinema 2 Min Read
Default Image

பஞ்ச் டயலாக் பேசி பிஜேபி பிரமுகர் மூக்கில் குத்திய சந்தானத்தை பாராட்டிய நடிகர் ஆர்யா….!

பஞ்ச் டயலாக் பேசுவதில் வல்லவரான நடிகர் சந்தானம்.தற்போது தன்னை பணம் கேட்டு மிரட்டிய பிஜேபி கட்சி பிரமுகரை பதிலுக்கு தாக்கியிருக்கிறார். பஞ்ச் டயலாக் பேசி அடிக்கிறது பழைய ஸ்டைலு; பஞ்ச் டயலாக் பேசுறவன அடிக்கிறது தாண்டா புது ஸ்டைலு!” இப்படி இவர் படத்தில் கூறிய வசனத்தைப் போல், பிஜேப்பின்னா என்ன பெரிய ‘….’? என்று கேள்வி கேட்டு பஞ்ச் டயலாக் பேசிவிட்டு அடித்து வந்திருக்கிறார் சந்தானம்.அதை பாராட்டும் வகையில், “அடி கொடுத்த சந்தானத்திற்கே கையில் காயம் என்றால் […]

cinema 2 Min Read
Default Image

சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரமுடன் அறிமுகமாகும் நாயகி யார்….?

சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகும் தமிழ் படத்தின் நாயகி யார் என்பது இன்று வரை விடைதெரியாத கேள்வியாகவே இன்னும் இருக்கிறது. தெலுங்கில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி மிகபெரிய வெற்றியை ஈட்டிய படம்தான் “அர்ஜுன் ரெட்டி”.இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் சியான் விக்ரமின் மகனான துருவ் அறிமுகம் ஆக இருப்பதாகவும்,இப்படத்தை இயக்குனர் பாலா இயக்குவார் எனவும்,மேலும் இப்படத்தில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் சூர்யா மற்றும் ஜோதிகா நடித்த ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் […]

cinema 3 Min Read
Default Image

‘பக்கத்தில் இருப்பது உங்களது மகளா” பையா வில்லனை நக்கல் செய்த நேட்டிசன்ங்கள்….!!

தமிழில், ’பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘பையா’, ‘வித்தகன்’, ‘அலெக்ஸ் பாண்டியன்’ உட்பட சில படங்களில் வில்லனாக நடித்தவர், இந்தி நடிகர் மிலிந்த் சோமன்.இவருக்கு வயது 51 ஆகுதாம். இந்தியாவில் மிகவும் பிரபல மாடலாக இருந்த இவர், மைலேனி என்பவர் காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அங்கிதா கொன்வார் என்ற 18 வயது பெண்ணை மிலிந்த் காதலிப்பதாக, கடந்த சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியானது. இருவருவம் ஒன்றாக இருக்கும் […]

cinema 3 Min Read
Default Image

திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி குறைப்பு ..!

திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை குறைக்க முடிவு செய்வதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ஒப்புதல் வழங்கினார். முதலமைச்சர் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.மேலும் 2 சதவீதம் குறைக்க தமிழக அரசு முடிவு செய்வதாக  தகவல் வெளிவந்துள்ளது.

#Politics 1 Min Read
Default Image
Default Image

தியேட்டர்கள் சங்கதின் மீது நடிகர் விஷால் பாச்சல்..!தியேட்டர்களுக்கு புதிய விதிமுறைகள் விதிப்பு..!

தியேட்டர் டிக்கெட் கட்டண உயர்வு, கேளிக்கை வரி ஆகிய விவகாரங்களில் தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்கள் சங்கங்களுக்கும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே மோதல் எழுந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த தயாரிப்பாளர் சங்கத்தினர் தியேட்டர்களுக்கு  புதிய விதிமுறைகளை   அறிவித்துள்ளனர். 1. இனி ஆன்லைன் மற்றும் பார்க்கிங் கட்டணம் கிடையாது 2.அரசு நிர்ணயம் செய்த கட்டணம்தான் தியேட்டர்களில் வசூலிக்கவேண்டும் 3. கேண்டீனில் MRP விலைக்குதான் விற்கவேண்டும் 4. அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்படவேண்டும் 5. தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்கவேண்டும் […]

cinema 3 Min Read
Default Image

நடிகர் சங்க நிர்வாகக் குழுவில் பெண்களுக்கு 5௦ சதவீத இட ஒதுக்கீடு கொடுங்கையா கொந்தளித்த நடிகை…!

கேரளாவில் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்பத்திற்கு உள்ளாக்க முயற்சித்த சம்பவத்தைத் தொடர்ந்து மலையாள சினிமா நடிகைகள் மற்றும்  திரையுலகின் பல்வேறு அமைப்புகளில் உள்ள பெண்களையும் இணைத்து WCC என்கிற பெண்கள் நலப் பாதுகாப்பு அமைப்பை தொடங்கி உள்ளனர். இதனால் தங்களது பாதுகாப்பை உறுதிச் செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவும் அவர்கள் முடிவு எடுத்துள்ளனர். இந்த அமைப்பில் மஞ்சு வாரியார், பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட முன்னணி மலையாள நடிகைகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் தற்போது,மலையாள நடிகர் சங்க […]

cinema 3 Min Read
Default Image

லிப் லாக் முத்தமெல்லாம் இப்போது சர்வ சாதாரணம் தான் புரிஞ்சிகொங்கையா….!

இயக்குனர் ராமின் தரமணி, இயக்குனர் மிஸ்கினின் துப்பறிவாளன் படத்திற்கு பிறகு அடுத்து வெளிவருகிறது ஆண்ட்ரியா நடித்த அவள் படம். இதனை நடிகர் சித்தார்த், தயாரித்து நடித்துள்ளார். சித்தார்த்தின் மனைவியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். படத்தில் ஒரு பாடல் காட்சியில் 7 லிப் லாக் முகத்தக்காட்சி இடம்பெற்றுள்ளது. படம் முழுக்க 15 முத்தக் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆண்ட்ரியா கூறியதாவது:முன்பு சினிமா யதார்த்த வாழ்க்கையை அவ்வளவாக காட்டவில்லை. ஆனால் இப்போது சினிமா யதார்த்தங்களை காட்டுகிறது. அப்படித்தான் யதார்த்தத்தில் சகஜமாகிவிட்ட […]

cinema 3 Min Read
Default Image

10 ஆண்டுகளுக்கு முன்பு ராம் சரண் அறிமுகம் ஆன படம் தமிழில் பாயும் சிறுத்தையாக….!

தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் சிறுத்தா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கினார். ராம்சரணுடன் நேஹா சர்மா, பிரகாஷ்ராஜ், அலி, ஆஷிஷ் வித்யார்த்தி, பரமானந்தம் நடித்திருந்தார்கள். மணிசர்மா இசை அமைத்திருந்தார். ஷியாம் கே.நாயுடு ஒளிப்பதிவு செய்திருந்தார்.இந்தப் படம் சரியாக போகவில்லை. இதற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய மகதீரா படம் தான் ராம் சரணை பெரிய நட்சத்திரமாக்கியது. இப்போது ராம்சரணின் சிறுத்தா படத்தை 10 வருடங்களுக்கு பிறகு தமிழில் […]

cinema 2 Min Read
Default Image