நான் சினேகனுடன் நடிக்கவில்லை என ஓவியா ஆவேசம்....

'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் என்றால் அது ஓவியா என்றால் அது மிகையாகாது.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் கிடைத்த பாப்புலாரிட்டியை

unknown node

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் என்றால் அது ஓவியா என்றால் அது மிகையாகாது.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் கிடைத்த பாப்புலாரிட்டியை தொடர்ந்து ஒவியாவுக்கு விளம்பர படங்கள், திரைப்படங்கள் என குவிந்தவருகின்றன.

இந்நிலையில்  இசை அமைப்பாளர் சி.சத்யா ஒரு படத்தை  தயாரிக்க இருக்கிறார். அந்தபடத்தில் ஓவியாவையும் பிக்பாஸ் ரன்னரான சினேகனையும் வைத்து ஒரு  தயாரிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது .

இந்தப் படத்தை  இவர் தான்  இசை அமைக்கிறாய் .இசை அமைப்பாளராக இருந்து வந்த சத்யா இந்த படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பாளராகிறார்.

இதற்கிடையில் சினேகனுக்கு ஜோடியாக ஓவியா நடிக்கவில்லை என்று ஓவியாவுடைய  மானேஜர் மறுத்து வருகிறார்.

நான் சினேகனுடன் நடிக்கவில்லை என ஓவியா ஆவேசம்....