சியான் விக்ரமின் "ஸ்கெட்ச்" படத்தின் டீசர் வெளியிட்டு தேதியில் மாற்றம்....! கலை பயணத்தின் துவக்கநாளின் கொண்டாடத்தில் வெளிவருகிறது.....!

காரணம் என்னவெனில் நாளையோடு தான் சியான் விக்ரம் சினிமாவின் மீது காதல் கொண்டது 27 வருடங்களை கடக்கிறது.அக்டோபர் 17 அன்று தான் அவர் தனது சினிமாவின் மீதான காதல்

unknown node

சியான் விக்ரம் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் “ஸ்கெட்ச்” படத்தின் டீசர் அக்டோபர் 18 அன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது டீசர் வெளியிட்டு தேதியானது நாளை அதாவது அக்டோபர் 17 மாலையாக மாற்றப்பட்டுள்ளது.

காரணம் என்னவெனில் நாளையோடு தான் சியான் விக்ரம் சினிமாவின் மீது காதல் கொண்டது 27 வருடங்களை கடக்கிறது.அக்டோபர் 17 அன்று தான் அவர் தனது சினிமாவின் மீதான காதல் பயணத்தை தொடங்கினார் என்பது குறுப்பிடத்தக்கது.