சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகும் தமிழ் படத்தின் நாயகி யார் என்பது இன்று வரை விடைதெரியாத கேள்வியாகவே இன்னும் இருக்கிறது.
unknown nodeதெலுங்கில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி மிகபெரிய வெற்றியை ஈட்டிய படம்தான் “அர்ஜுன் ரெட்டி”.இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் சியான் விக்ரமின் மகனான துருவ் அறிமுகம் ஆக இருப்பதாகவும்,இப்படத்தை இயக்குனர் பாலா இயக்குவார் எனவும்,மேலும் இப்படத்தில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் சூர்யா மற்றும் ஜோதிகா நடித்த ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் குழந்தையாக நடித்த ஸ்ரேயா ஷர்மா நடிப்பார் எனவும் கூறப்பட்டது.
unknown nodeஆனால் இப்போது அவருக்கு பதிலாக உலகநாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகளான அக்ஷராஹாசன் நடிக்கபோவதாக தகவல் கசிந்துள்ளது.
unknown nodeசீக்கிரம் படப்பிடிப்பு துவங்கி விரைவில் திரையில் துருவ் விக்ரமை காண காத்துள்ளனர் அவரது அப்பாவின் ரசிகர்களும்,அவரின் ரசிகர்களும்….ஆகவே விரைவில் இப்படம் துவங்கப்பட வேண்டுமென அன்பு வேண்டுகோள் வைத்துள்ளனர் அவரது ரசிகர்கள்….
unknown node