Jadeja : தனது மனைவியின் இன்ஸ்டா போஸ்டுக்கு ஜடேஜா ஜாலியாக பதில் அளித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வீரராக இருக்கும் ரவீந்திர ஜடேஜா, தனது அதிரடியான விளையாட்டுதிறன் மூலம் ரசிகர்களை கவர்வது போல, அவ்வப்போது தனது சிறு சிறு சேட்டைகள் மூலம் இன்னும் அதிகமான ரசிகர்களை ஈர்த்துள்ளார். இவரது மனைவி ரிவாபா ஜடேஜா பதிவிட்ட போஸ்டுக்கு ஜடேஜா அளித்த அசத்தல் ரீப்ளே தற்போது வைரல் பதிவாக மாறியுள்ளது. ரிவாபா ஜடேஜா Hukum […]
MS Dhoni : குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் எம்.எஸ். தோனி பிடித்த அசத்தலான கேட்ச் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்று இந்த சீசனில் இரண்டாவது வெற்றியையும் பதிவு செய்தது. இந்த போட்டியில் சென்னை அணி பேட்டிங்கின் போது தோனி கடைசி ஓவரில் சிக்ஸர் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். […]
Shubman Gill: இந்த தோல்வி இந்த தொடரின் ஆரம்பத்திலேயே வந்ததும் ரொம்ப நல்லது என்று நினைக்கிறன் என குஜராத் கேப்டன் சுப்மன் கில் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இந்த இரு அணிகளிலும் தங்களது முதல் போட்டியில் வெற்றியை பதிவு செய்த நிலையில், இரண்டாவது போட்டியில் களம் கண்டது. அந்தவகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற […]
SRHvsMI : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 7 போட்டிகள் நடைபெற்று முடிந்து இருக்கும் நிலையில், இன்று 8-வது போட்டி ஹைதராபாத்தில் இருக்கும் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகிறது. இந்த சீசனில் இந்த இரண்டு அணிகளுக்கு விளையாடிய முதல் போட்டியில் தோல்வியை சந்தித்து […]
CSKvsGT : ஐபிஎல் தொடரின் 7-வது போட்டியாக சென்னை அணியும், குஜராத் அணியும் தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய சென்னை அணியின் தொடக்க வீரர்களான ருதுராஜும், ரச்சின் ரவிந்தராவும் களமிறங்கி குஜராத் அணியின் பவுலிங்கை துவம்சம் செய்தனர். அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா 46 ரன்களில் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து களமிறங்கிய ரஹானேவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து […]
CSKvsGT : ஐபிஎல் தொடரின் 7-வது போட்டியாக சென்னை அணியும், குஜராத் அணியும் தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய சென்னை அணியின் தொடக்க வீரர்களான ருதுராஜும், ரச்சின் ரவிந்தராவும் களமிறங்கினர். ரச்சின் ரவீந்திரா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி குஜராத் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். ஆக்ரோஷமாக விளையாடிய அவர் 3 சிக்ஸர், 6 ஃபோர்களுடன் […]
CSKvsGT : ஐபிஎல் தொடரின் 7-வது போட்டியாக சென்னை அணியும், குஜராத் அணியும் தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட களமிறங்கி உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்வதற்கு சென்னை அணி களமிறங்க உள்ளது. இந்த போட்டி MA சிதம்பரம் (சேப்பாக்கம்) மைதானம் என்பதால் பவுலர்களுக்கு ஏதுவான, குறிப்பாக ஸ்பின் பவுலர்களுக்கு எப்போதுமே ஏதுவான பிட்சாக அமையக்கூடும். ஆனால், தற்போது பேட்டிங் பிட்ச்சாக அமைத்துள்ளது என்பதால் […]
IPL 2024 : ஐபிஎல் 17-வது தொடர் தற்போது தொடங்கி நடைபெற்று கொண்டு வருகிறது, ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கபட்ட இந்த ஐபிஎல் தொடர் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணியான சிஎஸ்கே அணி தனது புதிய கேப்டனான ருதுராஜுடன் களமிறங்கிய முதல் போட்டியிலேயே பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து சிஎஸ்கே அணியின் 2-வது போட்டியாக இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் […]
IPL 2024 : கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், கே.எல்.ராகுல் நீண்ட ஆண்டுகள் இந்த ஐபிஎல் தொடர் விளையாடி வரும் தோனியின் சாதனையை தற்போது சமன் செய்துள்ளார். இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் நீண்ட ஆண்டுகள் விளையாடி வரும் எம்.எஸ்.தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரின் லக்னோ அணி தனது முதல் போட்டியாக […]
Suresh Raina ஐபிஎல் போட்டிகளில் அதிகம் கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா, விராட் கோலியை மிஞ்சி சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் கூட அவர் செய்த சாதனைகள் எல்லாம் மறக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது என்றே சொல்லலாம். அப்படி தான் அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றும் கூட மிகப்பெரிய சாதனை […]
Border–Gavaskar Trophy : இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டின் இறுதியில் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரான பார்டர்-கவாஸ்கர் தொடரை விளையாட உள்ளது. இந்த போட்டிக்கான அட்டவணையை தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை இந்த ஆண்டின் இறுதியில் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் என அறிவித்துள்ளனர். இதில் அதிக முறை இந்தியா அணியே வெற்றி பெற்றுள்ளது. […]
IPL 2024 : விராட் கோலியின் பேட்டிங் குறித்து RCB கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் பாராட்டி உள்ளார். ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியாக நேற்றைய தினம் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 175 ரன்கள் எடுத்தது. 176 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய பெங்களூரு அணிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த தினேஷ் கார்த்திக், முதல் […]
IPL 2024 : ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியாக பஞ்சாப் அணிக்கும், பெங்களூரு அணிகளுக்கும் இடையே நடைபெற்றது. ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் ஸ்பைடர் கேமரா சர்ச்சை என்பது வந்துவிடும். அதே போல இந்த போட்டியிலும், ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. நடைபெற்று வந்த நடப்பு ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய […]
Virat Kohli : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி வெற்றிபெற்ற பிறகு விராட் கோலி தனது மனைவிக்கு வீடியோ கால் செய்து பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சின்னசாமி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் ஸ் வென்ற பெங்களூரு அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து பஞ்சாப்பை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் […]
Virat Kohli : உங்கள் வாழ்வில் நீங்கள் திரும்பி பார்க்கும் போது நம்பர்களை விட நினைவுகள் தான் முக்கியம் என விராட் கோலி பேசினார். ஐபிஎல் தொடரில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய தவான் தலைமையிலான பஞ்சாப் அணி 20 ஓவரில் 176 ரன்கள் எடுத்தது. அடுத்து, களமிறங்கிய டுபிளஸீஸ் தலைமையிலான பெங்களூரு அணியின் தொடக்க வீரர் […]
Shikhar Dhawan: பெங்களூருவுக்கு எதிரான தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் விளக்கமளித்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், பெங்களூரு அணியும் மோதின. சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை பஞ்சாப் அணி எடுத்து. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 45 ரன்கள் எடுத்திருந்தார். பெங்களூர் […]
CSKvsGT : இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் 7-வது போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகிறது. இந்த சீசனில் இந்த இரண்டு அணிகளுமே விளையாடிய முதல் போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது வெற்றியே பதிவு செய்யும் முனைப்புடன் களம் காண்கிறது. அதன்படி, சென்னை சூப்பர் […]
RCBvsPBKS : ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியாக இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதனால், பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. பஞ்சாப் அணியின் கேப்டனான ஷிகர் தவானின் பொறுமையான ஆட்டத்திலும், அதன் பிறகு களமிறங்கிய ஜிதேஷ் சர்மா, சாம் கர்ரான் கூட்டணியாலும் அந்த அணி ஸ்கோரை சற்று உயர்த்தியது. இதனால், 20 […]
RCBvsPBKS : ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்த பெங்களூரு அணிக்கு, பஞ்சாப் அணி இலக்காக நடப்பு ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கியது பஞ்சாப் அணி. பஞ்சாபி அணியின் கேப்டனான ஷிகர் தவானும், ஜானி பேர்ஸ்டோவும் தொடக்க வீரர்களான களமிறங்கினர். முதல் இன்னிங்ஸின் 2.3 ஓவரில் முகமது சிராஜின் அபார பந்து வீச்சில் […]
IPL 2024 : ஐபிஎல் தொடரின் 2-வது பாதி அட்டவணையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் X தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அட்டவணையில் சென்னை அணிக்கு எப்போதெல்லாம் போட்டி நடைபெறும் என்பதை பார்க்கலாம் ..! ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணியாக ஜொலித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குஎப்போதெல்லாம் எந்தெந்த மைதானத்தில் போட்டி நடைபெற போகிறது, யாருடன் நடைபெற போகிறது என்பதை தனி அட்டவணையாக தற்போது பார்க்கலாம். ஐபிஎல் தொடரின் 17-வது சீசனாக தற்போது நடைபெற்று வரும் இந்த […]