விளையாட்டு

#NZvsAUS : டி20 தொடரை சமன் செய்யும் முனைப்பில் நியூஸிலாந்து அணி..!

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணியின் இடையேயான சுற்று பயணம் கடந்த 21- ம் தேதி தொடங்கியது . இந்த சுற்று பயணத்தில் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் டி20 தொடரின் முதல் போட்டி கடந்த 21- ம் தேதி வெல்லிங்டனில் நடைபெற்றது. இந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. Read More :- #INDvENG: 4-வது டெஸ்ட்… டாஸ் வென்ற இங்கிலாந்து […]

# Mitchell Marsh 4 Min Read
NZvsAUS

#INDvENG: 4-வது டெஸ்ட்… டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு..!

இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக அணியில் ஆகாஷ் தீப் இணைந்துள்ளார். ஆகாஷ் தீப்  இன்றை டெஸ்ட் போட்டி மூலம் சர்வேதேச டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக விளையாட உள்ளார். READ MORE- இன்று 4-வது டெஸ்ட்.. […]

#INDvENG 3 Min Read
INDvENG

இன்று 4-வது டெஸ்ட்.. இந்தியா ஹாட்ரிக் வெற்றியை ருசிக்குமா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதான வளாகத்தில் இன்று காலை 9 மணிக்கு (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் போட்டியை நடத்தும் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. ராஞ்சி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல இந்திய அணி முனைப்புடன் உள்ளது. விசாகப்பட்டினம் மற்றும் ராஜ்கோட்டில் நடந்த இரண்டு டெஸ்டில் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்றது. மகேந்திர சிங் தோனியின் சொந்த […]

Ben Stokes 5 Min Read
IND vs ENG

#IPL 2024: முதல் போட்டியில் மோதும் CSK மற்றும் RCB..! இதுவரை அதிக முறை வென்ற அணி எது?

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக துவங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இருப்பினும் தேர்தல் நடைபெற உள்ளதால் அதை மையப்படுத்தி இம்முறை முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணையை மட்டுமே தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன் படி மார்ச் 22ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்கும் இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி […]

chennai super kings 3 Min Read

#IPL 2024 : சென்னையில் முதல் போட்டி ..!  வெளியானது ஐபிஎல் அட்டவணை..!

இந்த ஆண்டில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வருகின்ற மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கும் என அதிகார பூர்வ அறிவுப்பு வெளியாகியது.  எல்லா ஆண்டும் வழக்கமாக ஐபிஎல் தொடங்கும் முன் இரு மாதங்களுக்கு முன்பே அதற்கான அட்டவணை வெளியாகி விடும். ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் காரணமாக ஐபிஎல் போட்டியின்  அட்டவணையை சற்று தாமதமாக வெளியிட்டுள்ளனர். Read More : – #IPL 2024 : ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார் சமி ? […]

chennai super kings 5 Min Read

#IPL 2024 : ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார் சமி ? அப்போ குஜராத் கதி ..?

இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் தற்போது மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கும் என ஐபிஎல் லீக்கின் தலைவரான அருண் துமால் தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டே வரும் நிலையில் முதல்பாதியில் நடைபெறும் சில போட்டிகளுக்கான அட்டவணையை இன்று மாலை வெளியிடுவதாக தெரிவித்தனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரருமான முகமது சமி வரவிருக்கும் […]

BCCI 5 Min Read

#INDvsENG : அடடே 2 மாற்றங்களா ..? 4-வது டெஸ்ட் போட்டிக்கான அணியை அறிவித்தது இங்கிலாந்து ..!

இந்தியா, இங்கிலாந்து அணி இடையே 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டி முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையிலும் உள்ளது. இதை தொடர்ந்து 4-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ளது. #WPL 2024 : நாங்களும் வருவோம் ..! நாளை தொடங்கும் பெண்கள் ஐபிஎல் ..!  இந்திய அணியில் நாளைய டெஸ்ட் போட்டியில் விளையாட போகும் அணியை அறிவிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் தற்போது […]

ECB 3 Min Read

#WPL 2024 : நாங்களும் வருவோம் ..! நாளை தொடங்கும் பெண்கள் ஐபிஎல் ..!

ஆண்களுக்கு நடைபெறுகிற IPL (ஐபிஎல்) போலவே பெண்களுக்கும் WPL ( Women’s Premier League ) கடந்த ஆண்டு (2023) முதல் தொடங்கபட்டது. கடந்த ஆண்டு இந்த WPL தொடருக்கு தகுந்த வரவேற்பு கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் கிடைத்தது. இந்த பெண்கள் ஐபிஎல் தொடருக்கு ஒரு தனிப்பட்ட கிரிக்கெட் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இந்நிலையில்,  WPL-யின் இரண்டாவது சீசன் நாளை மாலை பெங்களூரில் தொடங்குகிறது. இதவும் பிசிசிஐ-யால் (BCCI) தொடங்கப்பட்ட ஒரு தொடராகும். இந்த பெண்கள் ஐபிஎல் […]

DC-W vs MI-W 5 Min Read

#INDvsENG : நாளை தொடங்கிறது 4-வது டெஸ்ட் போட்டி ..! 

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது.  இதில் இரு அணிகளும் அவர்களது திறமையை போட்டிக்கு போட்டி நிருபித்து கொண்டே இருக்கிறார்கள். இதுவரை முடிவடைந்த 3 டெஸ்ட் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதன் பிறகு நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய […]

Gill 5 Min Read

#IPL 2024 : சபாஷ் சரியான போட்டி ..! சர்ஃபராஸ் கானுக்கு போட்டி போடும் ஐபிஎல் அணிகள் ..!

இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் போட்டியில் சமீபத்தில் அறிமுகமான இந்தியாவின் இளம் வீரரான  சர்ஃபராஸ் கான் கலக்கி கொண்டு வருகிறார். அவர் விளையாடிய 3-வது டெஸ்ட் போட்டியில், இரண்டு இன்னிங்ஸிலும் அரை சதம் விளாசி அசத்தினார். அவரது இந்த சிறப்பான அறிமுகத்தை தொடர்ந்து அவரை மார்ச்-22 ம் தேதி தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் ஒப்பந்தம் செய்ய ஐபிஎல் அணிகள் விருப்பம் தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகிறது. யுஏஇ-யின் (UAE) தலைமை பயிற்சியாளர் ஆனார் லால்சந்த் ராஜ்புத் ..! […]

#CSK 5 Min Read

யுஏஇ-யின் (UAE) தலைமை பயிற்சியாளர் ஆனார் லால்சந்த் ராஜ்புத் ..!

முன்னாள் இந்திய தொடக்க வீரரான லால்சந்த் ராஜ்புத் அவரது 62-வது வயதில் ஐக்கிய அரபு நாட்டின் (யுஏஇ – UAE) கிரிக்கெட் அணிக்கு தலைமை பறிச்சியாளராக  நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மூன்று ஆண்டுக்கு இவர் யுஏஇ-யின் கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக செயல்படுவார். தற்போது இவர் மும்பை கிரிக்கெட் சங்கத்தின், கிரிக்கெட் மேம்பாட்டு குழுவின் தலைவராகவும் செயலாற்றி வருகிறார். #NZvsAUS : கடைசி பந்தில் த்ரில் வெற்றியை ருசித்த ஆஸ்திரேலியா அணி ..! அசத்திய டிம் டேவிட் ..! […]

Head Coach 5 Min Read

#NZvsAUS : கடைசி பந்தில் த்ரில் வெற்றியை ருசித்த ஆஸ்திரேலியா அணி ..! அசத்திய டிம் டேவிட் ..!

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணியின் இடையேயான சுற்று பயணம் இன்று தொடங்கி உள்ளது. இந்த சுற்று பயணத் தொடரில் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் டி20 தொடரின் முதல் போட்டி இன்று நியூஸிலாந்தின் தலைநகரமான வெல்லிங்டனின் ஸ்கை மைத்தனத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 215 ரன்கள் […]

# Mitchell Marsh 6 Min Read
Tim David

#NZvsAUS : 216 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது நியூஸிலாந்து அணி ..! 

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணியின் இடையேயான சுற்று பயணம் இன்று தொடங்கி உள்ளது. இந்த சுற்று பயணத் தொடரில்  3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது.  இதில் டி20 தொடரின் முதல் போட்டி இன்று நியூஸிலாந்தின் தலைநகரமான வெல்லிங்டனின் ஸ்கை மைத்தனத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. ஜெய்ஸ்வால் மட்டும் சர்ஃபராஸ் மீது கோபம் கொண்ட ரோஹித் சர்மா ..! வைரலாகும் வீடியோ ..! […]

#NZvsAUS 5 Min Read

ஜெய்ஸ்வால் மட்டும் சர்ஃபராஸ் மீது கோபம் கொண்ட ரோஹித் சர்மா ..! வைரலாகும் வீடியோ ..!

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி  ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. நடந்த இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்திருந்தது. இதில் இரட்டை சதம் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு ஜெய்ஸ்வால் மிகப்பெரிய பங்காற்றி இருந்தார். அடுத்த ஃப்ளைட்டை பிடித்து வீட்டுக்கு செல்லலாம் ..! இங்கிலாந்து அணியை விமர்சித்த கிருஷ் ஸ்ரீகாந்த் ..! இந்த […]

indvseng 4 Min Read
Rohit Sharma Got angry

அடுத்த ஃப்ளைட்டை பிடித்து வீட்டுக்கு செல்லலாம் ..! இங்கிலாந்து அணியை விமர்சித்த கிருஷ் ஸ்ரீகாந்த் ..!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி இடையே நடைபெற்று வரும் 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் கடைசியாக  நடந்து முடிந்த 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றிருந்தது. 4-வது டெஸ்டில் பங்கேற்காத 2 முக்கிய வீரர்கள்.. பிசிசிஐ அறிவிப்பு..! தற்போது இங்கிலாந்து அணியின் இந்த விளையாட்டை பற்றி இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், ஸ்டார் […]

Brendon Mccllum 5 Min Read
Krish Srikanth

4-வது டெஸ்டில் பங்கேற்காத 2 முக்கிய வீரர்கள்.. பிசிசிஐ அறிவிப்பு..!

இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1 என முன்னிலை பெற்றது. தற்போது ராஞ்சியில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என இந்திய அணி முனைப்புடன் […]

BCCI 7 Min Read
Bumrah and KL Rahul

விராட் கோலி – அனுஷ்கா தம்பதிக்கு ஆண் குழந்தை..! மகிழ்ச்சியுடன் வெளியிட்ட பதிவு

விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கோலிக்கும், பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கடந்த 2021ஆம் ஆண்டு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு வாமிகா என பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையில் அனுஷ்கா சர்மா இரண்டாவது முறையாக கர்ப்பமானார், இதையடுத்து கோலி – அனுஷ்காவுக்கு கடந்த 15ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்ததாக தற்போது […]

anushka sharma 3 Min Read

#IPL 2024 : திரும்ப வந்துட்டேனு சொல்லு ..! கேப்டனாக டெல்லி அணிக்கு திரும்விருக்கும் ரிஷாப் பண்ட் ..!

இந்திய அணியின் இளம் வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர்-30 2022- ம் ஆண்டு டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் கார் விபத்திற்குள்ளனார். இந்த விபத்தில் பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி சிகிச்சை பெற்று கொண்டு வந்தார். தற்போது, அவர் வருகின்ற ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. #IPL 2024 : ஐபிஎல் தொடங்கும் தேதியை அறிவித்தார் லீக் தலைவர் ..! எப்போது தெரியுமா ..? கடந்த ஓராண்டாக அவர் இந்திய […]

BCCI 5 Min Read
Rishab Pant

#IPL 2024 : ஐபிஎல் தொடங்கும் தேதியை அறிவித்தார் லீக் தலைவர் ..! எப்போது தெரியுமா ..?

இந்தியாவில் வருடம்தோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.  இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் தற்போது ஓரிரு மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்க பட்ட நிலையில் தற்போது மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கும் என ஐபிஎல் லீக்கின் தலைவரான அருண் துமால் பத்திரிகையாளர்களிடம் இன்று தெரிவித்து உள்ளார். மலிங்காவை பின்னுக்கு தள்ளிய ஹசரங்கா..? என்ன சாதனை தெரியுமா..? இந்த ஐபிஎல் தொடரின் நடைபெற போகும் முதல் […]

#CSK 4 Min Read
ipl

மலிங்காவை பின்னுக்கு தள்ளிய ஹசரங்கா..? என்ன சாதனை தெரியுமா..?

இலங்கை அணியின் யார்கர் (Yorker) கிங் என அழைக்கப்படும் லசித் மலிங்காவிற்கு அடுத்த படியாக டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கடந்த இரண்டாவது இலங்கை வீரராக மலிங்காவுடன் இணைந்துள்ளார்  இலங்கை அணியின் ப்ரைம் ஸ்பின்னரான வனிந்து ஹசரங்கா. இலங்கை அணியில் டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எடுத்த ஒரே வீரராக மலிங்கா இருந்து வந்தார். தல தோனியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா..! தற்போது, அவரை தொடர்ந்து வனிந்து ஹசரங்காவும் டி20-யில் மிக விரைவில் இந்த […]

lasith Malinga 4 Min Read