விளையாட்டு

விராட் கோலியின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் சூர்யகுமார் யாதவ்!

சர்வதேச டி20 போட்டியில் விராட் கோலியின் நீண்ட கால சாதனையை சமன் செய்யவுள்ளார் சூர்யகுமார் யாதவ். ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த உடனே, இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் ஒதுக்கப்பட்டு, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான களமிறங்கிய இளம் அணி 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரை கைப்பற்றியது. இந்த தொடரை தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 […]

india vs south africa 5 Min Read
Suryakumar Yadav

2 ஆண்டுக்கு பின் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியில் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல்!

வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை வென்றது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை வெல்லாத வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது,  வெற்றி பெற்று தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி […]

Andre Russell 6 Min Read
Andre Russell

ஃபார்மில் இல்லாதவர்களை எடுக்காதீங்க! டி20 உலகக் கோப்பைக்கு ரோஹித் கேப்டனா?.. கவுதம் கம்பீர் கருத்து!

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலககோப்பைக்கு பிறகு உள்ளூரில் நடந்த  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. இதில், ரோஹித் சர்மா, கோலி உள்ளிட்ட மூத்த வீரர்கள் இல்லாமல், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி களமிறங்கி தொடரை கைப்பற்றியது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில், முதலில் டி20 போட்டிகள் […]

GAUTAM GAMBHIR 7 Min Read
Rohit Sharma

முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து..!

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டி20 , ஒருநாள்  மற்றும்  டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டி இன்று டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் தொடர்ந்து […]

india 2 Min Read

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு ரோஹித் கேப்டனா? ஜெய் ஷா விளக்கம்..!

2024 டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான ஆயத்தப் பணிகளை இந்திய அணியும் தொடங்கியுள்ளது.  இந்தியா சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகளில் விளையாடியது. இப்போது அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதுஒருபுறம் இருக்க டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு கேப்டன் யார் என்பது மிகப்பெரிய கேள்வியாக  […]

Jay Shah 4 Min Read

முதல் டி20 போட்டி.. மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்ற இந்திய அணி புதிய தோற்றத்தில் இளம் வீரர்களாக தென்னாப்பிரிக்காவில் களமிறக்கி உள்ளது. யாஷவி ஜெய்ஸ்வால், ரின்கு சிங் மற்றும் ஜிதேஷ் ஷர்மா போன்றவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த இந்த டி20 தொடர் நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகளில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்திய பின்னர் டி 20 ஐ கிரிக்கெட்டில் நம்பர் 1 பந்துவீச்சாளர் ஆனார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட […]

india 3 Min Read

இன்று இந்தியா Vs தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி ..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்காவில் இன்று முதல் நடைபெறவுள்ள டி20 தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடரும் நிலையில் துணை கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டி இன்று டர்பனில் உள்ள […]

india 3 Min Read

தென்னாப்பிரிக்கா, இந்தியா இடையேயான டி20 தொடர் நாளை தொடக்கம்!

சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தோல்வியை தொடர்ந்து, உள்ளூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடிய சூரியகுமார் தலைமையிலான இந்திய தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில், ரோஹித், கோலி, ராகுல், பும்ரா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில். சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி களமிறங்கியது. சிறப்பாக செயல்பட இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு […]

1st T20I SA vs IND 7 Min Read
South Africa vs India

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்… 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான புதிய லோகோ வெளியீடு…!

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒன்றரை மாதம் இந்தியாவில் பல்வேறு நகரங்கள் நடைபெற்று நிறைவடைந்தது. இதில், சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி, ஆஸ்திரேலிய அணி ஒருநாள் உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்த சூழலில் தற்போது அனைவரது எதிர்பார்ப்பும் அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐசிசியின் டி20 உலகக்கோப்பை மீதுதான் உள்ளது. அதன்படி, கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும், ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 4 […]

ICC 6 Min Read
2024 t20 world cup

இந்தியாவின் மிகப் பெரிய சவாலே இதுதான்… முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் கவலை!

2024 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் கலவைவையை கண்டுபிடிப்பதில் பெரிய சவால் இருக்கும் என  முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் படேல் கவலை தெரிவித்தார். ஐசிசி ஒருநாளை உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வெற்றி பெற்று உச்சகட்ட ஃபார்மில் இருந்த நிலையில், இறுதிப்போட்டில் தோல்வியை சந்தித்து கோப்பையை தவறவிட்டது. இம்முறை உலகக்கோப்பை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. […]

Parthiv Patel 10 Min Read
Parthiv Patel

இந்த தலைமுறையில் மிகவும் திறமையான பேட்ஸ்மேன் இவர்தான்… பிரையன் லாரா பாராட்டு!

இந்திய அணியின் நட்சத்திர இளம் வீரர் சுப்மான் கில்லுக்கு இது ஒரு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான சுப்மான் கில் மூன்று வடிவங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதில், குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் கில்லின் ரன்களின் எண்ணிக்கை அசாதாரணமானது. இளம் வீரர் சுப்மான் கில் தற்போது 29 போட்டிகளில் 1584 ரன்களை 63.36 சராசரியுடன் மற்றும் 5 சதங்கள் என இந்த ஆண்டு அதிக ரன்கள் எடுத்தவர். சமீபத்தில் சுப்மான் கில் கூறியதாவது, இது எனக்கு […]

#Shubman Gill 8 Min Read
Brian Lara

டி20 உலகக்கோப்பை… 39 வயதில் மீண்டும் அணிக்கு திரும்பும் டு பிளெசிஸ்..?

ICC ஒருநாள் உலகக்கோப்பை 2023 இல், ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆறாவது முறையாக கோப்பையை வென்றது. இந்தப் போட்டிக்குப் பிறகு, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் ஒவ்வொரு அணியும் கவனம் செலுத்தி வருகிறது. டி20 உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜூன் 3 முதல் 30 வரை நடைபெற உள்ளது. சர்வதேச போட்டியில் விளையாடுவது குறித்து ஆலோசனை:  இந்நிலையில்,  டி20 உலகக்கோப்பைக்காக சர்வதேச கிரிக்கெட்டுக்கு […]

Du Plessis 6 Min Read

விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர்.. ஒரே போட்டியில் இமாச்சல் வீரர் அர்பித் குலேரியா 8 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை

இந்தியாவில் நடைபெறும் உள்ளூரு ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரான விஜய் ஹசரே கோப்பை, நடப்பு ஆண்டுக்கான சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று சண்டிகரில் நடைபெற்ற போட்டியில் குருப் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள குஜராத் – இமாச்சல் பிரதேச அணிகள் மோதின. சண்டிகர் செக்டர் 16 ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இமாச்சல் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை […]

Arpit Guleria 6 Min Read
Arpit Guleria

விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நான் நீக்கவில்லை.. இதை மட்டுமே கூறினேன்.. சர்ச்சைக்கு பதில் அளித்த கங்குலி!

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நான் நீக்கவில்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி வலம் வந்த சர்ச்சைக்கு பதில் அளித்துள்ளார். எம்எஸ் தோனிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக விராட்கோலி செயல்பட்டு வந்தார். அதுவும், பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றபோது, கோலி கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு […]

BCCI 8 Min Read
virat kohli

அனைத்து பெருமையும் தோனிக்கே.. சதம் அடித்த விண்டீஸ் கேப்டன் புகழாரம்..!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் அற்புதமாக விளையாடினார். இவர் ஆட்டம் இழக்காமல் சதம் அடித்து கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். நேற்று நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் கேப்டன் ஷாய் ஹோப் 83 பந்தில் 4பவுண்டரி, 7 சிக்ஸர் உடன் 109* ரன்கள் எடுத்தார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் […]

Dhoni 5 Min Read

பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா ..6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோல்வி..!

இன்று பெங்களூருவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்த இந்திய அணி இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து  160 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக  ஷ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களும்,  அக்சர் படேல் 31 ரன்களும் , […]

Australia 5 Min Read

INDvAUS : ஆஸ்திரேலிய அணிக்கு 161 ரன்கள் இலக்காக நிர்ணயம்..!

இன்று பெங்களூருவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மக்களே உஷார்..! அடுத்த 12 மணி நேரத்தில் இந்த 3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு..! இந்த நிலையில், இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்தது.  இந்திய அணி களமிறங்கிய பின், அடுத்தடுத்து 4 விக்கெட்களை இழந்தது. முதலில் பேட்டிங் […]

INDvAUS 2 Min Read
Aus

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்த இந்திய அணி..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 226 டி20 போட்டிகளில் 135 வெற்றிகளைப் பெற்றுள்ள பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. டி20 போட்டி 2006-ல் அறிமுகமானதில் இருந்து இதுவரை இந்தியா 213 சர்வதேச டி20  போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 136 போட்டிகளில் வெற்றியும், 67-ல் தோல்வியும், ஒரு போட்டியில் டையும் ஆகியுள்ளது. மூன்று போட்டிகளில் எந்த முடிவும் […]

#Pakistan 5 Min Read

கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற வைஷாலி..!

கிளாசிக் செஸ் போட்டியில் 2500 ELO புள்ளிகளை பெற்று வைஷாலி 84வது கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார். தமிழகத்தில் செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் பெண் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இது மனித தவறு..! அமலாக்கத்துறையின் தவறு அல்ல – அண்ணாமலை வைஷாலி ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற எல்லோபிரேகாட் ஓபனில் 2 வெற்றிகளை பதிவு செய்ததன் மூலம் 2500 புள்ளிகளை கடந்தார். இதன்மூலம் அவர் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் […]

#Vaishali 2 Min Read
Vaishali

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டி20 போட்டி ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி  இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர்.  ஜெய்ஸ்வால் 28 பந்தில் 37 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 8 ரன்னிலும், கேப்டன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 […]

Australia 6 Min Read