விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர்.. ஒரே போட்டியில் இமாச்சல் வீரர் அர்பித் குலேரியா 8 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை
இந்தியாவில் நடைபெறும் உள்ளூரு ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரான விஜய் ஹசரே கோப்பை, நடப்பு ஆண்டுக்கான சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று