மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால் பெற்றோர்களுக்கு தண்டனை..! சவுதி அரேபியா அரசு அதிரடி.!
பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணிப்பதை தடுக்கும் வகையில், குழந்தைகள் நீண்ட நேரம் வகுப்பிற்குச் செல்லவில்லை என்றால், பெற்றோர்கள் கைது செய்யப்படுவார்கள் என சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, சரியான காரணமின்றி குழந்தைகள் 20 நாட்கள் விடுமுறை எடுத்தால், அவர்களின் பெற்றோர் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. குழந்தை 20 நாட்களுக்கு பள்ளிக்கு வரவில்லை என்றால், பள்ளி முதல்வர் பெற்றோரின் தகவலை கல்வி அமைச்சகத்திற்கு அனுப்ப வேண்டும். இந்தப்பிறகு, குழந்தையின் வாக்குமூலத்தைப் பெற்ற பிறகு, விசாரணை நடத்த குடும்ப […]