பாகிஸ்தான் கேபிள் கார் விபத்து! பல மணி போராட்டத்திற்கு பின் 8 பேர் மீட்பு!

cable car in pakistan

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பட்டாகிராம் மாவட்டத்தில் ஒரு ஆற்றின் பள்ளத்தாக்கை கேபிள் கார் மூலமாக கடந்து செல்லும்பொழுது, பள்ளி மாணவர்கள் உட்பட பயணிகள் 8 பேர் நாடு வானில் அறுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், கேபிள் காறில் சென்ற ஆறு குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் சிக்கிக்கொண்டனர். சுமார், 1,200 அடி உயரத்தில் சிக்கொண்ட பயணிகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

இந்நிலையில், கேபிள் கார் சிக்கித் தவித்த பயணிகளை 15 மணி நேரத்திற்கு பின்னர்,  பாகிஸ்தான்  படையினர்  பாதுகாப்பாக மீட்டனர்.

 

View this post on Instagram

 

A post shared by SALAAM! Pakistan (@salaam_pakistan)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai