நடிகை ஆண்ட்ரியா பிரபலமான நடிகையும், பாடகியும் ஆவார். சினிமாவில் பாடகியாக அறிமுகமான இவர், பச்சை கிளி, முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் நடிப்பதில் மட்டுமல்லாது, பாடல் பாடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், இவரிடம் நடிப்பு, பாடல் இரண்டிலும் எது முக்கியம் என கேட்டதற்கு, அவர் கூறியதாவது, ‘இரண்டும் இரண்டு கண்ணு மாதிரி. தனித்தனியாக நான் இதுதான் பிடிக்கும்னு சொல்ல முடியாது. ரெண்டுமே பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் பட வாய்ப்பு குறித்து கூறுகையில், ‘இந்த வருடம் ஆண்ட்ரியாவுக்கு பெரிய வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. பாடகியாக மட்டும்தான் இருக்கேன். வந்த சில படங்களையும் கதை சரியில்லை என்று மறுத்துவிட்டேன்.’ என்று கூறியுள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…