தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகர்,பாடகர்,தயாரிப்பாளர் என வலம்வருபவர் நடிகர் தனுஷ்.இவர் நடித்த பல்வேறு படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு இவர் நடித்து வெளியான வட சென்னை படம் பல்வேறு விருதுகளை பெற்ற வண்ணம் உள்ளது.
இந்நிலையில் வட சென்னையின் இரண்டாம் பாகம் என்ன ஆனது என தனுஷிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் அசுரன் படம் முடிந்த பிறகு வட சென்னை இரண்டாம் பாகம் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கவுள்ளதாக கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…