இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் நபர் இவரா

Published by
Dinasuvadu desk

பிக்பாஸ் 3 தமிழில் கமல் தொகுத்து வழங்கி வருகிறார் .இந்த நிகழ்ச்சி ஆரம்பம் முதலே சற்று பரபரப்பாக சென்று கொண்டு தான் இருக்கிறது .இதற்க்கு காரணம் வனிதா மீது அவர் இரண்டாவது  கணவர் தனது குழந்தையை வனிதா  கடத்தி வந்தாக கூறி புகார் அளிக்க அது குறித்து காவல்த்துறை விசாரணை நடத்தியது .மீரா மிதுன் மீது பண மோசடி குறித்து காவல்த்துறை பிக்பாஸ் வீட்டிற்கே  சென்று விசாரணை நடத்தியது.

கடந்த இரு நாட்களாக இயக்குனர் சேரனுக்கும் நடிகர் சரவணனுக்கு இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் சரவணன் சேரனை இயக்குனர் என்றும் பாராமல் தரக்குறைவாக பேசி வருகிறார் .நேற்று கூட வாடா போடா ,லூசு மாதிரி பேசுற என மிகவும் கேவலமாக பேசினார் சரவணன். ஆனால் சேரனோ சற்றும் கோவப்படாமால் அப்படி பேசாதிங்க அண்ணா  என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார் .

இதற்க்கு முன் சேரனை மீரா மிதுன் தன்னை சேரன்  டாஸ்க்கின் போது தவறாக தொட்டதாக கூற கமல் அதற்கு குறும்படம் வெளியிட மக்களால் வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன்.இதனிடையில் சரவணனும் தான் பேருந்தில்  பெண்களை  உரசுவதற்க்காக கல்லூரி காலங்களில் செல்வதுண்டு என்று கூற கடும் எதிரிப்பு கிளம்பியது .

ஆக மீராவை வெளியேற்றியது போல் சரவணன் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் இந்த வாரம் அவர் வெளியேற்றப்படுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம் .உங்களுடைய கருத்தை பதிவு செய்யுங்க வாசகர்களே !

Published by
Dinasuvadu desk

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

42 minutes ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

1 hour ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

2 hours ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

3 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

3 hours ago