நடிகர் மனோ பிரபலமான சின்னத்திரை நடிகையாவார். இவர் மானாட மயிலாட நிகழ்ச்சியில் காமெடி, மிமிக்ரி, நடனம் என தனது தனிதிறைமையால் பலரது மனதில் இடம் பிடித்தார். அதன்பிறகு சன் டிவியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வந்தார்.
இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனையடுத்து, இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் வெளியில் சென்றுள்ளார். அப்போது அவரது கார் சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் மனோ உயிரிழந்தார். மனைவி லிவியா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், இவரது மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிற நிலையில், இவர் விபத்துக்குள்ளானபோது, சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இதோ அந்த காட்சிகள்,
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…