சினிமா

அழகான சிரிப்பில் ரசிகர்களை மயக்கிய ரெஜினா! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

Published by
பால முருகன்

நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். அழகிய அசுர, சிவா மனசுலோ ஸ்ருதி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வளர்ந்து வருகிறார்.

@ReginaCassandra

நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துவரும் ரெஜினா தற்போது பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் மற்றும் ஹீரோயினாக பல படங்களில் நடித்தும் வருகிறார்.இதற்கிடையில் அட்டகாசமாக உடை அணிந்து கொண்டும் அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு வருகிறார்.  அவர் வெளியீடும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ட்ரெண்ட் ஆகி விடுகிறது.

@ReginaCassandra

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சேலையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அவர் வெளியீட்டு இருந்த அந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த புகைப்படங்களை தொடர்ந்து தற்போது கத்தரிப்பூ நிறம் உடை அணிந்து கொண்டு சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருக்கிறார்.

@ReginaCassandra

கொஞ்ச படங்களில் ரசிகர் மனதை கொள்ளைகொண்ட பிரியங்கா மோகன்.. அடுத்தடுத்த முரட்டு லைன் அப்…

கத்தரிப்பூ நிறம் உடை அணிந்து கொண்டு ஒரு புகைப்படத்தில் அழகாக சிரித்த படியும், மற்றோரு புகைப்படத்தில் கையை பார்த்தபடியும், மற்றோரு புகைப்படத்தில் வாய் மேல் கையை வைத்த படியும் போஸ் கொடுத்து இருக்கிறார். புகைப்படங்களை பார்த்த பலரும் உங்களுடைய புகைப்படங்கள் சூப்பர் என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

@ReginaCassandra

மேலும், நடிகை ரெஜினா கசாண்ட்ரா தற்போது அஜித் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதைப்போலவே, கான்ஜுரிங் கண்ணப்பன், ஃப்ளாஷ்பேக், செக்ஷன் 108 -ஆகிய படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

INDvsENG :3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி! இந்தியா தோல்விக்கான முக்கிய காரணங்கள்!

லண்டன் : 2025 ஜூலை 10 முதல் 14 வரை லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட்…

13 minutes ago

இன்று, நாளை இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…

37 minutes ago

பூமிக்கு புறப்பட்டது சுபன்ஷு சுக்லா குழு! இன்று பசிபிக் கடலில் விண்கலம் தரையிறங்கும்!

2025 ஜூலை 14 அன்று, இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்கள்,…

1 hour ago

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 2000 ஊதிய உயர்வு – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி.!

சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…

10 hours ago

தமிழ்நாடு காவல்துறையில் 33 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்.!

சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…

11 hours ago

நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சிதம்பரம் ரயிலில் புறப்பட்ட மு.க.ஸ்டாலின்.!

கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…

11 hours ago