bayilvan ranganathan Sharmili [File Image]
நடிகை ஷர்மிலி தர்மதுரை திரைப்படத்தில் ஒரு சிறிய நடன நடிகையாக அறிமுகமானவர். நடனம் மீது அதிகம் ஆர்வம் கொண்ட இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கவுண்டமணியுடன் பல படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார் என்றே கூறலாம். அந்த சமயம் முன்னணி நடிகையாக வளம் வந்த கவர்ச்சி நடிகைகளில் இவரும் ஒருவர்.
இருப்பினும் ஷர்மிலிக்கு பெரிய அளவில் வெற்றிகளை கொடுத்த படங்கள் என்றாலே கவுண்டமணியுடன் அவர் நடித்த தங்க மனசுக்காரன், மணிக்குயில், சக்ரவர்த்தி ஆகிய படங்கள் தான். எனவே, நடிகை ஷர்மிலி நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் இருந்து கவுண்டமணிக்கு ஜோடியாக பல படங்களில் நடித்ததன் மூலம் கவுண்டமணி நடிகை ஷர்மிளாவுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்தி வந்தாராம்.
பிறகு இதனாலே நடிகை ஷர்மிலிக்கு பட வாய்ப்புகளை வரவில்லையாம் ஏனென்றால் தொடர்ச்சியாக கவுண்டமணி தான் நடிக்கும் படங்களில் ஷர்மிலியை தான் நடிக்க வைத்து வந்தாராம். இதன் காரணமாக விவேக், வடிவேலு உள்ளிட்டோர் அவர் கவுண்டமணி ஜோடி என ஒதுக்கி விட்டார்களாம். பிறகு, திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டிற்கு சென்ற ஷர்மிலி மீண்டும் சினிமாவில் நடிக்க வரும்போது உடல் எடை அதிகமாகி இருந்தாராம்.
இதன் காரணமாகவே மீண்டும் அவர் சினிமாவில் நடிக்க வந்தபோது அவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்தது எனவே, சினிமா விட்டு சற்று விலக தொடங்கினார். எனவும் அவருடன் பல படங்களில் நடித்த நடிகரும் சினிமா விமர்சகரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். கவுண்டமணி ஷர்மிலியுடன் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருந்ததாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் ஷர்மிலா எனக்கு வந்த பட வாய்ப்புகள் அனைத்தையும் கெடுத்தது கவுண்டமணி தான் எனவும் , அவருடன் நடிக்கவில்லை என்றால் நான் பல பெரிய படங்களில் நடித்து எங்கேயோ சென்று இருப்பேன் எனவும் என்னுடைய சினிமா வாழ்க்கையை கெடுத்தது கவுண்டமணி தான் எனவும் கூறி பரபரப்பை கிளப்பி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஜூலை 22 (இன்று) சென்னையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில், அதிமுக…
விருதுநகர் : மாவட்டத்தில், 2025 வரும் ஜூலை 28-ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (29), 2025 ஜூன் 27…
டாக்கா : சமீபகாலமாக விமான விபத்து நடப்பது என்பது அதிகமாகி வருகிறது. ஏற்கனவே, கடந்த மாதம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை…
சென்னை : கடந்த ஜூலை 12ம் தேதிதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வு, முறைகேடுகள் நடந்ததாக…