சினிமா

காதலர் நடனத்தை பார்த்து அசந்து போன அதிதி ராவ்! சித்தார்த் மேல ரொம்ப பாசம் தான்!

Published by
பால முருகன்

நடிகை அதிதி ராவ் மற்றும் நடிகர் சித்தார்த் இருவருமே கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங் செய்து வருகிறார்கள். அடிக்கடி இருவரும் சுற்றுலா மற்றும் விருது விழாவிற்கு ஒன்றாக செல்லும் புகைப்படங்கள் வைரலாகி வருவது வழக்கம். அதைப்போல,  இருவரும் தங்களுடைய பிறந்த நாள் தினங்களில் மாற்றி மாற்றி புகைப்படங்களை வெளியீட்டு வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகிறார்கள்.

குறிப்பாக கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி அதிதி ராவின் பிறந்த நாளை முன்னிட்டு சித்தார்த் அவருடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படம் ஒன்றை வெளியீட்டு ” என்னுடைய அன்பு துணைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். உங்களுடைய சிறிய கனவுகள் மற்றும் பெரிய கனவுகள் எல்லாம் நிறைவேறவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். எப்போதும் உண்மையாக இருங்கள் ”  என கூறியிருந்தார்.

இந்த நிலையில், அதனை தொடர்ந்து தற்போது சித்தார்த் நடனத்தை பார்த்து அசந்து போன அதிதி ராவ் அவருடைய நடனத்தை பாராட்டி போட்டுள்ள பதிவு தீயாக பரவி வருகிறது. சித்தார்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன சித்தா திரைப்படம் நாளை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

கூப்பிட்டு வச்சு அசிங்க படுத்திட்டாங்க! நடிகை மஹிமா நம்பியார் வேதனை!

படம் ஓடிடியில் வெளியாவதை முன்னிட்டு ஹாட்ஸ்டார் படத்தை விளம்பரம் செய்யும் வகையில் சித்தார்த் ஆரம்ப காலத்தில் திரைப்படங்களில் நடனமாடிய காட்சியை வெளியீட்டு இருந்தது. அதில் சித்தார்த் அசத்தலாக நடனம் ஆடி இருந்தார். அதனை பார்த்து அசந்து போன அதிதி ராவ் ” ஆஹா என்ன நடனம் அருமையாக இருக்கிறது” என்பது போல கூறியுள்ளார்.

இவருடைய பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் காதலர் மேல ரொம்ப பாசம் தான் என கூறி வருகிறார்கள். மேலும், நடிகர் சித்தார்த் சித்தா திரைப்படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து  வரும் இந்தியன் 2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதைப்போல அதிதி ராவ் Lioness என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Aditi Rao Hydari [File Image]

Recent Posts

ஒட்டு கேட்கும் கருவி விவகாரம் : யார் மீது சந்தேகம்?-ராமதாஸ் சொன்ன பதில்!

விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…

42 minutes ago

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை முறை – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…

1 hour ago

த.வெ.கவின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பா? விளக்கம் கொடுத்த சென்னை கமிஷனர்!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…

2 hours ago

கேஸ் போட்ட இளையராஜா..”அவுங்க வீட்டுக்கு மருமகளா போகவேண்டியது நான்”..வனிதா குமுறல்!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…

3 hours ago

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…

4 hours ago

கூட்டணி ஆட்சி வேண்டும் என நான் விரும்பவில்லை…மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு!

சென்னை :  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…

5 hours ago