Categories: சினிமா

ஒரு வழியாக கிறிஸ்துமஸ் தினத்தன்று மகளின் முகத்தை காட்டிய ஆலியா பட் – ரன்பீர் கபூர் தம்பதி.!

Published by
கெளதம்

பிரபல பாலிவுட் ஜோடிகளான ரன்பீர்-ஆலியா பட் தம்பதி, தங்களது மகளை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளனர். இந்தி சினிமா பிரபலங்களான இருவரும் 2022 ஏப்ரல் 14ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இதை தொடர்ந்து, அவர்களுக்கு இருவருக்கும் பிறந்த பெண் குழந்தையை, ஓராண்டுக்கு மேலாக வெளி உலகிற்கு காட்டாமல் இருந்தனர்.

Alia Bhatt – Ranbir Kapoor [File image]
இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை தினமான இன்று, தங்களது மகளுடன் எடுத்த புகைப்படத்தை அவர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது. நவம்பர் 6 அன்று ராஹாவின் முதல் பிறந்தநாளில், குழந்தையின் முகத்தை காமிக்காமல் பகுதி காட்சிகளைப் பகிர்ந்துகொண்டு, அன்பு குறிப்பையும் பகிர்ந்து கொன்டார்.

Alia Bhatt – Ranbir Kapoor [File image]
ஷாருக்கானின் ‘டன்கி’ படத்தின் வசூல் விவரம்! வெற்றியா? தோல்வியா?

நடிகர் ரன்பீர் கபூரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அனிமல்’ திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. ஆலியா பட்டைப் பொறுத்தவரை, அவர் கடைசியாக ரன்வீர் சிங்குடன் ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ படத்தில் நடித்தார், அதுவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது ‘ஜிக்ரா’ படத்தில் நடித்து வருகிறார்.

Recent Posts

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

1 hour ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

2 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

3 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

3 hours ago

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

4 hours ago

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

4 hours ago