நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் மைனா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் சமீபத்தில் இவர் ஆடை என்ற படத்தில் அரை நிர்வாணமாக நடித்து இருந்தார். இவரது இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களும், நேர்மறையான விமர்சனங்கள் எழுந்தது. ஆனாலும் பல பிரபலங்கள் இவரை பாராட்டி தான் கருத்து தெரிவித்தனர்.
இதனையடுத்து சமீபத்தில் இவர் தனது காதலர் குறித்த தகவல்களை கூறியிருந்தார். அதன்படி மும்பையை சேர்ந்த பாடகர் பவீந்தர் சிங் என்பவரை காதலிப்பதாக கூறப்பட்டது. ஆரம்பத்தில் அமலாபாலுக்கு புகைப்படங்களை தனது இணையப்பக்கத்தில் இருந்து நீக்கிய இவர், பின்னர் அதனை மீண்டும் பதிவிட்டு வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், அமலாபாலுடன் காதலில் இருக்கிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…