நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தி, பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் வெளியானதை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெறித்தனம் பாடல் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து, இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சோனி மியூசிக் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவினை பதிவிட்டு, வெறித்தனம் என ட்வீட் செய்துள்ளார்.
சோனி மியூசிக் வெளியிட்டுள்ள பதிவில், 4 ட்ரெண்டிங், 12M பார்வையாளர்கள் மற்றும் 1M லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளதாக பதிவிட்டுள்ளது.
சென்னை : இன்று மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும்…
சென்னை : இன்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் முதலமைச்சர்…
சென்னை : இந்தியாவின் பிரபல பால் பிராண்ட்டாக திகழும் அமுல் தனது பால் விலையை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு மே…
சென்னை: இன்று (மே 1, 2025) உலக உழைப்பாளர் தினம் (International Workers' Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்…
டெல்லி : ஒவ்வொரு புதிய மாதம் தொடங்கியதும், மாதத்தின் முதல் நாள் அன்று பல மாற்றங்களும் நடைமுறைக்கு வருகின்றன. வழக்கமாக…
ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 இன் 50வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…