இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பல படங்களுக்கு இசையமைத்து, பல சாதனைகளை படைத்துள்ளார். இவர் முன்னணி நடிகர்கள் பலரின் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் தனது ட்வீட்டர் பக்கத்தில் தன்னாட்சிக்கான அர்த்தத்தை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தன்னாட்சி நிறுவனம், நாடு அல்லது பகுதியானது யார் தலையீடும் இல்லாமல் தன்னிச்சையாக நிர்வகித்துக் கொள்ளும் தன்மை கொண்டது என பதிவிட்டுள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…