பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகும் அருண்.!? புதிய பாரதி இவர் தானா.?

Published by
பால முருகன்

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் “பாரதி கண்ணம்மா” . இந்த சீரியலில் நாயகனாக பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அருண் பிரசாத். இந்த சீரியலின் மூலம் அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.

இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்த ரோஷ்நி ஹரிப்ரியன் விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக தற்போது வினுஷா தேவி நடித்து வருகிறார்.
அதனை தொடர்ந்து, இந்த சீரியலிலிருந்து அருண் பிரசாத் விலகிவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை பார்த்த அவரத்து ரசிகர்கள் அதிர்ச்சியுடன், அருண் பிரசாத்தும் சீரியலை விட்டு வெளியேறிவிட்டால் சீரியல் நிலைமை என்னவாகும்  என்றும், இத்தகவல் உண்மையா? பொய்யா? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், அருண் பிரசாத்க்கு பதிலாக இனிமேல்  பாரதி கண்ணம்மா சீரியலில் பிரதியாக பிக் பாஸ் மூலம் புகழ்பெற்ற சஞ்சீவ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் உண்மை என்னது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே தெரிய வரும்.

Published by
பால முருகன்

Recent Posts

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…

2 hours ago

மாறன் குடும்பத்தில் பிளவு? கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்.!

சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…

2 hours ago

ஆபரேஷன் சிந்து: ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு.!

இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…

3 hours ago

வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.., ”இது வெறும் கீறல்தான்”- எலான் மஸ்க் பதிவு.!

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…

3 hours ago

ஜூன் 24, 25ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…

4 hours ago

அணு உலை தகர்ப்புக்கு பதிலடி.., இஸ்ரேலின் முக்கிய இடங்களை தாக்கிய ஈரான்.!

மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…

4 hours ago