இயக்குனர் அட்லீ தற்போது பிகில் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் வேலைகளை தற்போது தீவிரமாக செய்து வருகிறார். தீபாவளிக்கு படம் வெளியாக உள்ளதால் படத்தின் ஷூட்டிங்கை ஆகஸ்டில் முடித்துவிட வேகமாக வேலை செய்து வருகிறார்.
இந்த படத்தை அடுத்து யாருடைய படத்தினை இயக்க உள்ளார் என தகவல் கோலிவுட்டில் தீயாய் பரவி வருகிறது. ஏற்கனவே பாலிவுட் முன்னனி நடிகர் ஷாருக்கானுடன் பேசி இருந்ததாகவும், அவர் பிகில் படத்தில் நடிக்கிறாரா அல்லது அட்லீ இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளாரா என தெரியவில்லை. அவர் ஸிரோ படத்தின் தோல்விக்கு பின்னர் எந்த படத்தையும் ஒப்புக்கொள்ளவில்லையாம்.
அடுத்ததாக தெலுங்கு முன்னனி நடிகர் ஜூனியர் என்.டி.ஆரிடம் ஒரு கதை கூறியுள்ளதாகவும், இந்த கதையை பிகில் எடுப்பதற்கு முன்னரே கூறியதாகவும் பின்னர் அட்லீ பிகில் படத்தில் பிஸியானதால் என்டிஆரை இயக்க வில்லை என கூறினார். ஆனால் தற்போது என்டிஆர் RRR படத்தில் பிசியாக நடித்து வருவதால் இந்த படம் நடக்குமா என தெரியவில்லை.
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…