Categories: சினிமா

நீ யாரா வேணா இருந்துக்கோ! விசித்ராவை சீண்டும் நிக்சன்…பதிலடி கொடுத்த அர்ச்சனா!

Published by
கெளதம்

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறு விறுப்பாக போய்க்கொண்டு இருக்கும் நிலையில், பிரதீப் ஆண்டனி சர்ச்சையை தொடர்ந்து, மற்றொரு விஷயம் என்னவென்றால் வீட்டின் இளம் போட்டியாளர்களான நிக்சன் மற்றும் ஐஷ்வர்யாவின் காதல் கிசுகிசுப்பு தான். ஆனால், குறைந்த வாக்குகள் காரணமாக கடந்த வார இறுதியில் வெளியேற்றப்பட்டார் ஐஷு.

இன்றைய எபிசோடின் முதல் ப்ரோமோவில், “நான் ஐஷுவும் பேசுனது தப்பு என்றால் மணியும் ரவீனாவும் பேசுவதும், விஷ்ணுவும் பூர்ணிமாவும் செய்வதும் தவறுதான்” என்று விசித்ராவிடம் மிகவும் கோவமாக நிக்சன் கத்துகிறார்.

இதனையடுத்து, விசித்ரா, ‘மரியாதையாகப் பேசு’ என்று சொல்ல, அதற்கு நிக்சன், “நீ என்னை மதித்தால்தான் உன்னை நான் மதிப்பேன், நீ யாராக இருந்தாலும் சரி, அர்ச்சனா தவறாகப் போவதற்கு நீதான் காரணம்” என்று கூறுகிறார்.

முதலில் ராஷ்மிகா இப்போ கஜோல்! அடுத்தடுத்து டீப் ஃபேக் வீடியோவால் அதிர்ச்சி!

பின்னர் இதில், அர்ச்சனா தலையிட்டு, நான் என்ன கெட்டு போய்ட்டேன் நீங்க பார்த்தீங்க? ஐஷூ வீட்ல 40 நாட்கள் ஒண்ணுமே பண்ணாம நிக்சன் உடன் இருந்த காரணம் என்று குற்றம் சாட்டினார். மேலும், எல்லாரும் ஒரு நாள் வெளியே தான் போக போறோம் அப்போ போய் உண்மையை தெரிந்து கொள்ள ஐஷுவைச் சந்திக்குமாறு நிக்சனுக்கு  பதிலடி கொடுத்தார்.

பிக் பாஸ் வீட்டுக்குள்ள பொண்ணுங்க எந்த வேலையும் செய்யுறது இல்ல! கிழித்தெறிந்த வத்திக்குச்சி வனிதா!

இப்படி, விசித்ராவுக்கு ஆதரவாக அர்ச்சனா நிக்க ஒற்றை ஆளாக சண்டை போடுகிறார் நிக்சன். இந்த ப்ரோமாவை வைத்து பார்த்தால் பிக் பாஸ் வீட்டில் ஒரு கலவரம் நடப்பது போல் தெரிகிறது. சரி எது என்னவோ என்ன நடக்குதுனு பொறுத்திருந்து பார்க்கலாம்.

Published by
கெளதம்

Recent Posts

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…

6 hours ago

ரூ.5.37 கோடி கொடுக்கவில்லை…மதராஸி படக்குழுவினர் மீது புகார் கொடுத்த நிறுவனம்!

சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…

7 hours ago

இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை …விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…

7 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

9 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

9 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

10 hours ago