பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னை கொடுமைப்படுத்தினார்கள்-மதுமிதா புகார்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைப்படுத்தியதாக நடிகை மதுமிதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3-வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது .கடந்த சில நாட்களுக்கு முன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் மதுமிதாவிதிமுறைகளை மீறியதாக வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் நசரபேத் காவல் நிலையத்தில் போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைப்படுத்தியதாக நடிகை மதுமிதா புகார் அளித்துள்ளார் . கொடுமைப்படுத்தியதை தொகுப்பாளர் கமலும் கண்டிக்கவில்லை என்று மதுமிதா புகார் அளித்துள்ளார் .மேலும் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி 56வது நாளில் வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025