BiggbossTamil7 [File Image]
இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் பெற்றுக்கொண்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 7 தமிழ் மற்ற சீசன்களை போல பெரிய அளவில் வரவேற்பை பெறாமல் சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த 7-வது சீசன் சற்று மொக்கையாக இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள். இருந்தாலும் வழக்கமாக வீட்டிற்கு வாரம் வாரம் நடக்கும் எலிமினேஷனும், சண்டைகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எந்த பிரபலம் குறைவான வாக்குகளை பெற்று வெறியேற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் நிலையில், தற்போது அதற்கான தகவல் ஒன்றும் கிடைத்து இருக்கிறது. அதன்படி, இந்த வாரம் குறைவான மக்கள் வாக்குகளை பெற்று பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி தான். இவர் வெளியேறியதால் சோகமான விஷயம் என்னவென்றால், இவர் கடந்த வாரம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் மூலம் நுழைந்தார்.
அடேங்கப்பா…பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் கேட்ட சம்பளம்…ஆடிப்போனா தமிழ் சினிமா.!!
இந்த வாரம் பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி வெளியேறியுள்ள நிலையில், பிரதீப் ஆண்டனியும் வெளியேறியுள்ளதாக பெரும் அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் உண்மையா அல்லது வதந்தியா என தெரியவில்லை. ஆனால், நம்பத்தக்க சினிமா வட்டாரத்தில் அவர் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல்களை பரப்பி வருகிறார்கள்.
பிரதீப் ஆண்டனி தன்னுடைய சக போட்டியாளர்களுடன் நடந்து கொண்ட விதம் மற்றும் தொடர்ச்சியாக சில தேவையில்லாத வார்த்தைகளை அவர் பயன்படுத்தி வந்த காரணத்தால் அவர் மீது போட்டியாளர்கள் குற்றம் சாட்டி வந்தார்கள். இதனையடுத்து, பிக் பாஸ் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வீட்டை விட்டு வெளியே அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருந்தாலும், இந்த சீசனில் ஒரு வலுவான போட்டியாளராக பல ரசிகர்களை பெற்று கொண்ட பிரதீப் ஆண்டனி இந்த நிகழ்ச்சியை விட்டு பாதியிலே வெளியேறுள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…
லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…
திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…
சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள 'சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1)…