பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 70 நாட்களை கடந்து மக்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா வைல்ட் கார்டு எண்ட்ரீயாக வருகை தந்துள்ள நிலையில், மீண்டும், சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், லொஸ்லியா சாரி சொல்றதால இவங்க எல்லாரும் நல்லவங்களா மாற மாட்டாங்க என்று கூறினார். அதனை எதிர்த்தும் வனிதாவும் தனக்கு இந்த வீட்டில் மரியாதை இல்லை என கூறுகிறார்.
இதனையடுத்து, லொஸ்லியா கவினிடம் வந்து, அவங்க தனிப்பட்ட விடயங்களை பேசியதால் தான் நானும் பேசினேன் என்று கூறுகிறார். அதற்கு கவின் இந்த ஒட்டுமொத்த உலகத்துலயே அவங்களுக்கு ஒரு நியாயம், நமக்கு ஒரு நியாயம். இந்த வீட்ல மட்டும் அது மாற போகுதா? கம்முனு போவியா என கூறுகிறார்.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…