Hina Khan - Breast Cancer [File Image]
ஹினா கான் : கேன்சர் சிகிச்சைக்காக முடி வெட்டிக் கொண்ட நடிகை பிரபல பாலிவுட் நடிகை ஹினா கான், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கீமோ சிகிச்சை மேற்கொள்ளவிருக்கும் அவர், தனது தலை முடியினை சிறிதாக வெட்டிக் கொண்டார்.
இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கும் அவர், “முடி வளர்ந்துவிடும், காயங்கள் ஆறிவிடும், தன்னம்பிக்கை மட்டும் என்று குறையாது” என்று ஊக்கமளிக்கும் வாசகங்களை எழுதியுள்ளார்.
கடந்த ஜூன் 28 அன்று ஹினா, மூன்றாம் நிலை மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினார். முன்னதாக, ஹினா ஒரு விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உடனேயே தனது முதல் கீமோதெரபி சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்ற வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…