Captain MilLer [Image source : file image ]
நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சுந்தீப் கிஷன், சிவா ராஜ்குமார், எட்வர்ட் சோனென்ப்ளிக் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். படத்திற்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பு நிறைவடையவுள்ளது.
இதற்கிடையில், தனுஷ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 21-ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால், கேப்டன் மில்லர் படத்தின் புது அப்டேட் ஒன்று இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ் முன்னதாக அறிவித்திருந்தது.
அதன்படி, கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் மாதமும், படத்தின் டீசர் ஜூலை மாதமும் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தற்போது அறிவித்துள்ளது.
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…