திரைப்பிரபலங்கள்

முதல் காதலே காமெடி தான்…28-வது லவ் தான் செட் ஆகும்…இயக்குனர் மிஷ்கின் பேச்சு.!!

பிரபல இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் தனது மனதிற்கு தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாகவே பேசிவிடுவார். அந்த வகையில், சமீபத்தில் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தனிமை பற்றியும், காதல் பற்றியும் பேசியுள்ளார். இது குறித்து பேசிய மிஷ்கின் ” இங்கு யாருமே தனிமையாக இருக்கவில்லை. தனிமை என்பது நாம் நாமளே நினைத்து கொள்ளும் ஒரு விஷயம்  தான். சிலர் காதல் தோல்வி அடைந்துவிட்டால் மதுகுடித்துவிட்டு தனிமை என்று சொல்கிறார்கள். வெளியே எவ்வளவு மரங்கள் இருக்கிறது. மரத்தில் எவ்வளவு பறவைகள் […]

4 Min Read
Mysskin speech

மனசு தங்கம் சார்…தனக்கு வந்த பெரிய படத்தை விட்டு கொடுத்த விஜயகாந்த்…உண்மையை உடைத்த சரத்குமார்.!!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு இணையாக ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருந்தவர் என்றால் கேப்டன் விஜயகாந்த் தான். இவருடைய நல்ல மனத்திற்காகவே இவரை பலருக்கும் பிடிக்கும் என்று கூட கூறலாம். இந்நிலையில், விஜயகாந்த் பற்றி பல பிரபலங்கள் பெருமையாக பேசுவது உண்டு. அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சரத்குமார் விஜயகாந்த் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” விஜயகாந்த் மனசு ரொம்ப பெருசு..ஒரு நம்பர் 1 […]

5 Min Read
vijayakanth and sarathkumar

ஓ சொல்றியா மாமா பாடலை ஓரம்கட்ட போகும் ‘லியோ’ பாடல்..? மடோனாவை களமிறக்கி படக்குழு செய்த சூப்பர் சம்பவம்.!!

ஒரு படங்களில் பாடல்கள் என்பது எவ்வளவு முக்கியம் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். மேலும்,இத்தகைய பாடல்களில் படங்களில் நடிக்கும் நடிகைகளை தவிர்த்து வேறு சில நடிகைகளை மட்டும் ஒரு பாடலில் நடனம் ஆட வைத்தால் சற்று வித்தியாசமாக கவரும் வகையில் இருப்பதால் பல இயங்குனர்கள் தங்களுடைய படங்களில் மற்ற நடிகைகளை வைத்து ஒரு பாடலில் நடனம் ஆட வைத்துவிடுகிறார்கள். குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான புஷ்பா படத்தில் கூட சமந்தா ஓ சொல்றியா மாமா பாடளுக்கு அட்டகாசமாக […]

4 Min Read
leo movie song

நான் குனியும் போது வீடியோ எடுத்து போடுறாங்க…நடிகை நீலிமா வேதனை.!!

சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை நீலிமா  தற்போது சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். குறிப்பாக சமீபத்தில் கூட ராகவலாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சில படங்களில் நடித்தும், சில படங்களில் நடிக்க கமிட்டும் ஆகி வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட  நீலிமா  ” நான் குனியும் போது வீடியோ […]

3 Min Read
neelima rani angry

என்னா ஸ்டைலு… நியூ லுக்கில் நடிகர் சூர்யா…வைரலாகும் வீடியோ.!!

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் படபிடிப்பு தீவிரமாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள், வீடியோக்கள், அவ்வப்போது இணையத்தில் வைரல் ஆவது வழக்கமான ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அவர் தன்னுடைய மனைவியை ஜோதிகாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. @Suriya_offl Swag ????????????#Kanguva […]

3 Min Read
Suriya new look

கல்யாணம் ஆகலனா தனுஷை கல்யாணம் பண்ணி இருப்பேன்…மனம் திறந்த ரேகா நாயர்.!!

நடிகர் தனுஷிற்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். மக்களை போலவே சினிமாத்துறையில் இருக்கும் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளும் தனுஷின் தீவிர ரசிகர்கள் என்று கூட கூறலாம். இதனை அந்த பிரபலன்களே பல பேட்டிகளில் கூறியிருப்பதை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில், இரவின் நிழல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ரேகா நாயர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் மிகப்பெரிய தனுஷ் ரசிகை என்றும், கல்யாணம் ஆகலனா தனுஷை கல்யாணம் பண்ணி இருப்பேன் […]

4 Min Read
dhanush and rekha nair

அடடா..! செம கியூட்..மகன்களுடன் நயன்தாரா…வைரலாகும் புகைப்படங்கள்.!!

குழந்தைகளுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.  இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் இன்று தங்களுடைய முதலாவது ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகிறார்கள். இதே தினத்தில் (ஜூன் 9) கடந்த ஆண்டு இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடந்தது. இந்நிலையில், இன்று திருமண நாளை கொண்டாடி வரும் இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனையடுத்து, இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் […]

3 Min Read
nayanthara sons

லவ் யூ தங்கமே…திருமணமாகி ஓராண்டு நிறைவு…இயக்குனர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பதிவு.!!

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் இதே தினத்தில் (ஜூன் 9) கடந்த ஆண்டு பெற்றோர்களின் முன்னிலையில், திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுடைய திருமணத்திற்கு பல பிரபலங்கள் வருகை தந்திருந்தார்கள். இவர்களுடைய திருமண காட்சிகள் கொண்ட வீடியோ ஒளிபரப்பு உரிமையை கூட நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தான் வாங்கி வைத்திருந்தது. இன்னும் அந்த வீடியோ வெளியாகவில்லை. திருமணம் ஆனதை தொடர்ந்து நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வாடகை தாய் மூலம் 2 குழந்தைகளைப் பெற்று கொண்டார்கள். இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு  […]

5 Min Read
nayan vikki marriage photos

சான்ஸ் கிடைக்குமா..? தப்பான கேள்விகளுக்கு தரமான பதிலடி கொடுத்த நடிகை நீலிமா.!!

சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை நீலிமா தமிழ் சினிமாவில் நான் மகான் அல்ல திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார். இந்நிலையில், நடிகை நீலிமா தனது சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்க்கும் சிலர் நெகடிவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதற்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை  நீலிமாவிடம் ” அவருடைய புகைப்படத்திற்கு […]

3 Min Read
neelimaesai

ஆஹா..தமன்னாவுக்கு கிப்ட் கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்.!! என்ன கிப்ட் தெரியுமா.?

நடிகை தமன்னா தற்போது ரஜினிகாந்திற்கு ஜோடியாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்ததாக படத்தின் தாயுரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் கேக் வெட்டும் புகைப்படங்களை வெளியீட்டு அறிவித்திருந்தது. இந்த நிலையில், நடிகை தமன்னா சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினி காந்த உடன் நடித்தது குறித்தும், அவர் தனக்கு […]

3 Min Read
tamanna and rajinikanth

அச்சோ…எம்புட்டு கவர்ச்சி..? வீடியோ வெளியீட்டு விருந்து வைத்த நடிகை தனன்யா.!!

தமிழ் சினிமாவில் 2009-ஆம் ஆண்டு வெளியான குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை தனன்யா. இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெயிலோடு விளையாடு என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த திரைப்படம் தான் அவர் கடைசியாக நடித்த படம். பிறகு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் சினிமாவை விட்டு சற்று விலகி பிறகு திருமணம் செய்துகொண்டுவிட்டார். ஆனாலும், இவருக்கு இருந்த ரசிகர்கள் கூட்டம் இன்னும் வரை குறையவே […]

4 Min Read
thananya out new video

நடிகை மேகா ஆகாஷிற்கு விரைவில் டும்..டும்..டும்..!! மாப்பிள்ளை யார் தெரியுமா.?

தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக வந்தா ராஜாவாதான் வருவேன், தனுஷிற்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மேகா ஆகாஷ். இவர்  இந்த இரண்டு திரைப்படங்களின் மூலமே தமிழில் மிகவும் பிரபலமாகிவிட்டார் என்றே கூறலாம். தமிழையும் தாண்டி மேகா ஆகாஷ் தெலுங்கும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும்  சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும், தற்பொழுது பல படங்களில் நடிக்க கமிட் ஆகியும், சில படங்களில் […]

4 Min Read
Megha Akash Wedding

நீங்க வந்தாலே ‘Vibe’ தான்…குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்ட திவ்ய பாரதி.!!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக பேச்சுலர் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை திவ்யபாரதி. இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சில படங்களில் நடிக்க கமிட் ஆகியும், நடித்தும் வருகிறார். மேலும்,  திவ்ய பாரதி பேச்சுலர் படத்தின் மூலம் பிரபலமானதை தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்ட இன்னும் பிரபலமானார் என்றே கூறலாம். எப்போதும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வித்தியாசமாக உடை அணிந்துகொண்டு  புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக […]

4 Min Read
DivyaBharathi new video

நடிகர் அருள்நிதி கன்னத்தில் “பளார்” என அறைந்த நடிகை துஷாரா விஜயன்.!!

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை துஷாரா சமீபத்தில் வெளியான “கழுவேத்தி மூர்க்கன்” திரைப்படத்தில் அருள் நிதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.  இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலை குவித்து வருகிறது. இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ராசா துஷாரா விஜயன் “கழுவேத்தி மூர்க்கன்” படப்பிடிப்படப்பிடிப்பு சமயத்தில் நடந்த சில சம்பவங்களை பற்றி மனம் திறந்து பேசினார். அப்போது பேசிய அவர் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒருநாள் […]

3 Min Read
dushara vijayan and arulnithi

ஒரு சூறாவளி கிளம்பியதே….வெறித்தனமாக Work Out செய்யும் யோகி பாபு – வைரலாகும் வீடியோ!!

காமெடி நடிகர் யோகி பாபு தற்போது பல பெரிய படங்களில் நடித்தும் நடிக்க கமிட் ஆகியும் வருகிறார். இதற்கிடையில், அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் அவ்வபோது ஏதேனும் வீடியோக்களையும் வெளியீட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கிரிக்கெட் வீரர் தோனி தனக்கு பேட் -டை பரிசாக கொடுத்த வீடியோவை வெளியீட்டு இருந்தார்.   View this post on Instagram   A post shared by YOGI BABU […]

4 Min Read
Yogi Babu WORK OUT

யாஷிகாவுடன் காதலா..? அந்தர் பல்டி அடித்த அஜித் உறவினர் ரிச்சர்ட்..!!

நடிகை யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர். இந்நிலையில், நடிகை யாஷிகா ஆனந்தும் பிரபல நடிகரான ரிச்சர்ட் ரிஷியும் காதலிப்பதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் பரவி வந்தது.   View this post on Instagram   A post shared by Richard Rishi (@richardrishi) அதற்கு காரணம் என்னவென்றால், யாஷிகா ஆனந்தும் ரிச்சர்ட் ரிஷியும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் மற்றும் முத்தம் கொடுத்த […]

4 Min Read
yashika anand and richard rishi

காதல் கொண்டேன் படத்தில் நடித்தவரின் தற்போதைய நிலை…வைரலாகும் புகைப்படம்.!!

சினிமாவிற்குள் நடிக்க வரும் ஒரு சில நடிகர்கள் தங்களுடைய முதல் படத்திலே மக்களுக்கு மத்தியில் பிரபலமாகி அடுத்ததடுத்து பட வாய்ப்புகள் கிடைத்த காரணத்தால்  சினிமாவை விட்டு விலகிய நடிகர்கள் எத்தனையோ பேரை நாம் பார்த்திருப்போம். மேலும் ஒரு சிலர் நடிகர்கள் முதல் படங்களிலே பிரபலமானால் கூட அடுத்த படங்களில் நடித்தாலும், அவர் சினிமாவில் இருக்கிறாரா என்பது கூட தெரியாமல் இருக்கும். அப்படி தான் காதல் கொண்டேன் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த சுதீப் சாரங்கியும். தனுஷ் […]

3 Min Read
Sudeep Sarangi

என்னுடைய அப்பாதான் இந்த படங்களில் நடிக்க விடல…வரலட்சுமி கூறிய அதிர்ச்சி தகவல்.!!

தமிழ் சினிமாவில் ஹீரோயின் வில்லி என எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்கி வருபவர் நடிகை வரலட்சுமி. இவர் தற்போது தமிழ், தெலுங்கு  உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்தும் சில புதிய படங்களில் நடிக்க கமிட் ஆகியும் வருகிறார். இதற்கிடையில், இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் ” நான் இதுவரை பல படங்களை மிஸ் செய்திருக்கிறேன். அதில் சில குறிப்பிட்ட படங்கள் பாய்ஸ், காதல், சரோஜா ஆகிய 3 படங்களை மிஸ் செய்துள்ளது சற்று வருத்தமாக இருக்கிறது. […]

3 Min Read
varalaxmi

இது என்னமா டிரஸ்..? ராஷ்மிகா மந்தனாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!!

ரசிகர்களால் அன்போடு நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு வருகிறார். கடந்த வாரம் கூட தனது சொந்த ஊரான கூர்க்கில் இருந்து கையில் பூ ஒன்றை வைத்துக்கொண்டு அந்த புகைப்படத்தை வெளியீட்டு இருந்தார். அந்த புகைப்படமும் கூட மிகவும் ட்ரெண்ட் ஆனது. அதனை தொடர்ந்து நேற்று ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதள பக்கங்களில் வீடியோ ஒன்றை வெளியீட்டு இருந்தார். அந்த வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட சில […]

4 Min Read
RashmikaMandanna

செம ஸ்டைலா இருக்காருயா மனுஷன்..வைரலாகும் நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்.!!

நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அஜித் ரசிகர்கள் மற்றும் சில செப்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலானது. அதனை தொடர்ந்து, தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் அஜித் மிகவும் செம ஸ்டைலாக இருக்கிறார்.  இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் அஜித் சார் எப்போதுமே ஸ்டைல் தான் என கருத்துக்களை […]

3 Min Read
Ajith Kumar