செம ஸ்டைலா இருக்காருயா மனுஷன்..வைரலாகும் நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்.!!

நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அஜித் ரசிகர்கள் மற்றும் சில செப்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலானது.
அதனை தொடர்ந்து, தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் அஜித் மிகவும் செம ஸ்டைலாக இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் அஜித் சார் எப்போதுமே ஸ்டைல் தான் என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
#ThalaAjith Last ????❤️#AK | #Ajithkumar pic.twitter.com/X5m2dWSyy7
— ???????????????????????? ???????? (@BaraniDharanSM) June 6, 2023
மேலும், நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கப்படவுள்ளது. படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.