திரைப்பிரபலங்கள்

செம ஸ்டைலா இருக்காருயா மனுஷன்..வைரலாகும் நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்.!!

நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அஜித் ரசிகர்கள் மற்றும் சில செப்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலானது. அதனை தொடர்ந்து, தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் அஜித் மிகவும் செம ஸ்டைலாக இருக்கிறார்.  இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் அஜித் சார் எப்போதுமே ஸ்டைல் தான் என கருத்துக்களை […]

3 Min Read
Ajith Kumar

மொத்த கோலிவுட்டே என்னோட கையில்…மாஸ் காட்டும் எஸ்.ஜே.சூர்யா.!!

இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்பொழுது நடிகராக கலக்கி  வருபவர் எஸ்.ஜே.சூர்யா இவர் ஹீரோவாக மட்டுமின்றி வில்லன் கதாபாத்திரங்களிலும்  நடித்து மிரட்டி வருகிறார். கடைசியாக இவர் வில்லனாக நடித்த மாநாடு திரைப்படம் ரசிகர் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று இருந்தது. அதனை தொடர்ந்து தற்பொழுது இவர் பல படங்களில் வில்லனாக நடிக்க கமிட்டாகி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இவர் ஏற்கனவே விஷால் நடித்த வரும் மார்க் ஆண்டனி  திரைப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்து வருகிறார். இந்த […]

5 Min Read
SJ Suryah

இந்த படத்தை பார்த்து தான் சினிமாவுக்கு நடிக்க வந்தேன்…மனம் திறந்த நடிகை சுனைனா.!!

நடிகை சுனைனா தற்போது ரெஜினா திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் ட்ரைலர் மட்டும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சுனைனா மற்றும் ரெஜினா படக்குழுவினரும் கலந்துகொண்டார்கள். சிறப்பு விருந்தினராக தளபதி 68 இயக்குனர் வெங்கட் பிரபுவும் கலந்துகொண்டார். இந்த நிலையில், நிகழ்ச்சியில் பேசிய நடிகை சுனைனா ” 2006 அந்த காலகட்டத்தில் நான் சிறிய பெண்ணாக இருந்தேன். அப்போதே நான் […]

4 Min Read
sunaina speech

சார் அந்த சீன் நடிச்சுகாட்டுவிங்களா..? சித்தார்த்துக்கு அதிர்ச்சி கொடுத்த பெண் ரசிகை.!!

நடிகர் சித்தார்த் தற்போது ‘டக்கர்’ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  படம் வெளியாக சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் ப்ரோமோஷன்காக சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சித்தார்த் பல விஷயங்களை ரசிகர்களுக்காக பகிர்ந்தார். அப்போது அந்த பேட்டியில் தொகுப்பாளர் ஒருவர் ‘பாய்ஸ்’  திரைப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி […]

4 Min Read
Siddharth boys

இனிமேல் நான் தான் டாப்…குவியும் பட வாய்ப்புகள்..கோலிவுட்டை அதிரவைத்த த்ரிஷா.!!

பொன்னின் செல்வன் 1 திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து  நீண்ட நாட்களுக்குப் பிறகு ரி என்ட்ரி கொடுத்த த்ரிஷா தற்பொழுது கோலிவுட்டில் பல பெரிய படங்களில் நடிக்க கமிட்டாகி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் நடித்துவரும் லியோ திரைப்படத்தில் இணைந்தார். இதனை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து  மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ள விடாமுயற்சி திரைப்படத்திலும் திரிஷாவை தான் அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை […]

4 Min Read
Trisha

ஒரு எதிர்பார்ப்பும் கிடையாது..2 படமும் ஓடுனா மட்டும் தான் பார்ப்பேன்…பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்.!!

இயக்குனர் மிஷ்கின் தற்போது விஜய் நடித்து வரும் லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதை போல் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்திலும் அவருக்கு வில்லனாக நடித்துவருகிறார். இந்நிலையில்,   எப்போதும் தனக்கு மனதில் படும் விஷயங்கள் அல்லது அவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு மிஷ்கின் வெளிப்படையாக பதில் அளித்துவிடுவார். அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் மிஷ்கினிடம் தொகுப்பாளர் ஒருவர் சார் நீங்கள் லியோ படத்திலும் நடித்துள்ளீர்கள்…மாவீரன் படத்திலும் நடித்துள்ளீர்கள் உங்களுக்கு இந்த படங்களை பார்க்கவேண்டும் என்ற […]

4 Min Read
Mysskin about maaveeran leo Movies

ஆஹா…காதலியை கரம் பிடித்த ‘எங்கேயும் எப்போதும்’ பட நடிகர்…குவியும் வாழ்த்துக்கள்..!!

தமிழில் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் சர்வானந்த். இவர் இந்த படத்தை தொடர்ந்து தமிழில் காதல்னா சும்மா இல்லை,நாளை நமதே,ஜேகே உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். தமிழையும் தாண்டி  இவர் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். Happy Married Life #Sharwanand & #Rakshita ???? wish the lovely couple ???? hearty congratulations ???? @ImSharwanand #SharwaRakshita #HittuCinma pic.twitter.com/E5fSvO02YD — Hittu Cinma  (@HittuCinma) June 4, […]

4 Min Read
SharwaRakshita Wedding

சொன்னதை செய்து காட்டிய ஹிப்ஹாப் ஆதி…கண்கலங்கிய சூப்பர் சிங்கர் பிரபலம்…நெகிழ்ச்சி வீடியோ இதோ.!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இதுவரை 8 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 9-வது சீசனும் தொடங்கி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள காரணத்தால் வாரம் வாரம் ஒவ்வொரு பிரபல இசையமைப்பாளர்கள் வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பித்து வருகிறார்கள். அந்த வகையில்,கடந்த வாரம் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி வருகை தந்திருந்தார். அவருடைய முன்பு சூப்பர் சிங்கர் போட்டியாளர் அருணா அருமையாக பாடி தன்னுடைய தேன் குரலால் ஹிப் ஹாப் ஆதி மனதை […]

3 Min Read
Hiphop Aadhi gives surprise to Aruna

தலைவர் மாஸ் என்ட்ரி..அதிரும் புதுச்சேரி…குவிந்த மக்கள் கூட்டம்…வைரலாகும் வீடியோ.!!

ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால்சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் ஹீரோவாக நடிக்கிறார்கள். இந்த படத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் சமூக […]

4 Min Read
Rajinikanth in Pondicherry

ஏஜென்ட் டீனாவை மிஞ்சிய பிக் பாஸ் தனலட்சுமி…வைரலாகும் மிரள வைக்கும் வீடியோ.!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமான நடிகை தனலட்சுமி அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் வீடியோக்களையும், புகைப்படங்களையும்  வெளியீட்டு வருகிறார். ரீல்ஸ் செய்ததன் மூலம் தான் இவர் பிரபலமும் ஆனார். இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தனக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வரவில்லை என்ற காரணத்தால் மீண்டும் ரீல்ஸ் செய்ய தொடங்கியுள்ளார். அந்த வகையில், தற்போது விக்ரம் படத்தில் வரும் ஏஜென்ட் டீனா நடித்த சண்டை காட்சிகை ரீ […]

3 Min Read
big boss dhana

இசை மழையால் ஆட்சி செய்துகொண்டிருக்கும் இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் – பாரதிராஜா டிவிட்.!!

இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 80-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தற்போது இயக்குனர் பாரதி ராஜ தனது டிவிட்டர் பக்கத்தில் ” மொழி கடந்து தேசம் கடந்து கோடிக்கணக்கான இதயங்களை தாலட்டி அரை நூற்றாண்டாக இசை மழையால் ஆட்சி செய்துகொண்டிருக்கும் என் உயிர் தோழனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார். இளையராஜாவும், […]

3 Min Read
ilayaraja and bharathiraja

#HBDIlayaraja இசை உலகில் என்றும் ராஜா…நம் ‘இளையராஜா’…குவியும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.!!

இசை உலகில் என்றும் ராஜா இளயராஜா என்று கூறலாம். கிட்டத்தட்ட 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் இளையராஜா தான் இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 80-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக தமிழக முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றே இளையராஜாவுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். @ilaiyaraaja அவர்களின் 80வது பிறந்தநாளையொட்டி #தமிழ்நாடு #முதலமைச்சர் […]

5 Min Read
HappyBirthdayIlaiyaraaja

KPY தீனாவுக்கு திருமணம் முடிந்தது…குவியும் வாழ்த்துக்கள்..வைரலாகும் புகைப்படங்கள்.!!

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி தற்போது சினிமாவில் பல டாப் நடிகர்களுடன் நடித்து கலக்கி வருபவர் தீனா. முன்னதாக இவர் தான் புதிதாக வீடு கட்டி விட்டு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார்.   View this post on Instagram   A post shared by ISWARYA PHOTOS™ (@iswaryaphotos) இந்த நிலையில், தற்போது அதனை தொடர்ந்து தீனா தனது சொந்த கிராமத்தில் புதிய வீட்டைக் […]

3 Min Read
KPYdheena Wedding

ஒரே புகைப்படம் தான்…உலகம் முழுவதும் ட்ரென்டிங்…அதிர வைத்த ராஷ்மிகா.!!

நடிகை ராஷ்மிகா மந்தனா அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஏதேனும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் புகைப்படங்கள் வெளியிட்டாலே போதும் அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகிவிடும். அந்த வகையில், தற்பொழுது கையில் பூ ஒன்றுடன் போஸ் கொடுத்திருக்கும் ரஸ்மிகாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் மிகவும் வைரலாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.  இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் ஆகா அருமையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.   View this post on […]

2 Min Read
RashmikaMandanna

மொத்தம் 3 விவாகரத்து…83 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர்…?

83 வயதாகும் பிரபல ஹாலிவுட் நடிகர் அல் பசீனோ  ஹாலிவுட் நடிகையான நூர் அல்ஃபலாவுடன் காதலில் இருப்பதாவதும், இருவரும் இல்லற வாழ்க்கை நடத்தி வரும்கிசு கிசு தகவல் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரலாகி வருகிறது.  கடந்த ஆண்டு ஹாலிவுட்டில் சில நட்சத்திரங்களுடன் பசினோ மற்றும் நூர் இரவு உணவருந்திய புகைப்படம் வைரலானபோது அவர்களது உறவு பற்றிய வதந்திகள் பரவின. ஆனால், அல் பசினோ மற்றும் நூர் அல்பல்லாஹ் இது குறித்து வெளிப்படையாக பேசவில்லை. இந்நிலையில், தற்போது நடிகை […]

4 Min Read
AlPacino

யோகி பாபுவுக்கு தோனி கொடுத்த செம கிப்ட்…வைரலாகும் வீடியோ.!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் கேப்டன் தோனிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். கிரிக்கெட்டில் உள்ள பலரும் தோனியின் தீவிர ரசிகர் என்று கூறுவது உண்டு. அதைப்போல, சினிமா பிரபலங்கள் பலரும் தோனியின் தீவிர ரசிகர்கள் என்று கூட கூறலாம். குறிப்பாக காமெடி நடிகர் யோகி பாபும் தோனியின் மிகவும் தீவிரமான ரசிகர். இதனை அவர் சில பெட்டிகளிலும் வெளிப்படையாக கூறியது உண்டு. இந்த நிலையில், நேற்று முன்தினம் ஐபிஎல் 2023-யின் இறுதிப்போட்டி […]

4 Min Read
yogi babu and dhoni

சேலையில் கவர்ச்சி எக்ஸ்பிரஷன்ஸ்…வீடியோ வெளியீட்டு விருந்து வைத்த வாணிபோஜன்.!!

நடிகை வாணி போஜன் சமீபகாலமாக சுற்றுலா சென்று அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் கூட இந்தோனேசியாவிற்கு சென்றுள்ளார், அங்கு கிரிஸ்டல் பே நுசா பெனிடா என்ற கடற்கரையில் ஜாலியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு இருந்தார். அவர் வெளியிட்டிருந்த அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. அதனை தொடர்ந்து தற்பொழுது சேலையில் கொள்ளை கொள்ளும் அழகில் ரசிகர்களை மயக்கும் வகையில் […]

3 Min Read
vani bhojan video

அடேங்கப்பா…சமந்தா அணிந்து வந்த செருப்பின் விலை இவ்வளவா..? வெளியான சீக்ரெட் தகவல்.!!

நடிகை சமந்தா சினிமாத்துறையில் மிகவும் ஸ்டைலான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இந்நிலையில், நடிகை சமந்தா அடிக்கடி வெளியே சென்றால் அவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி விடும். அந்த வகையில், தற்போது நடிகை சமந்தா தனது சுற்றுப்பயணங்களுக்காக பாராட்டப்பட்டார். சுற்றுலா செல்வதற்காக ஹைதராபாத் விமான நிலையத்திற்கு மிகவும் ஸ்டைலான உடையில் நடிகை சமந்தா வந்திருந்தார். அதற்கான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நடிகை சமந்தா மிகவும் ஸ்டைலான […]

3 Min Read
Samantha slipper rate

ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் ‘பிக் பாஸ்’ கதிரவன்…புது படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ.!!

பிக் பாஸ் 6-வது தமிழ் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் கதிரவன். இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகிவிட்டது என்று கூறலாம். இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கதிரவன் ஒரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, கதிரவன் “கூடு” எனும்  திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஜாயல் விஜய் […]

3 Min Read
vj kathiravan

நடிகர் அஜித்தின் உறவினரை காதலிக்கும் யாஷிகா ஆனந்த்…வைரலாகும் ‘முத்த’ புகைப்படம்.!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் பிரபல நடிகரும் அஜித்தின் உறவினருமான  ரிச்சர்ட் ரிஷியை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. ரிச்சர்ட் ரிஷி திரௌபதி , ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.   View this post on Instagram   A post shared by Richard Rishi (@richardrishi) ரிச்சர்ட் அஜித்தின் மனைவி ஷாலினியின் அண்ணனும் ஆவார். இந்நிலையில், ரிச்சர்ட்டும், நடிகை […]

3 Min Read
Yashika Aannand and Richard Rishi