தலைவர் மாஸ் என்ட்ரி..அதிரும் புதுச்சேரி…குவிந்த மக்கள் கூட்டம்…வைரலாகும் வீடியோ.!!

ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால்சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் ஹீரோவாக நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.
பாண்டிச்சேரி மக்களை சந்தோஷப்படுத்திட்டீங்க #தலைவா!!!
அப்படியே…
கோயம்புத்தூர் பக்கமா வந்தீங்கன்னா நாங்களும் சந்தோஷப்படுவோம்….#SuperstarRajinikanth#ரஜினிகாந்த்#Rajinikanth #Jailer #Thalaivar170#Lalsalaam#Thalaivar_SIVABALA pic.twitter.com/ORN9vgCna2
— SIVABALA (@sivabala1981) June 4, 2023
அதனை தொடர்ந்து தற்போது ரஜினி புதுச்சேரியில் இருக்கும் தகவலை அறிந்த ரசிகர்கள் உடனடியாக ரஜினி இருக்கும் இடத்திற்கு சென்றார்கள். அங்கு கூட்டம் கூட்டமாக மக்கள் கூடிய புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லால் சலாம் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் @rajinikanth ⭐???? அதிரும் பாண்டிச்சேரி ✅????????????#Rajinikanth???? #SuperstarRajinikanth #laalsalam #jailer pic.twitter.com/LMJFIFSBYH
— RMP (@RM_prasath) June 3, 2023
மக்கள் கூட்டமாக வந்ததை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய காரில் இருந்து வெளியே வந்து ரசிகர்களை பார்த்து கையை அசைத்து உற்சாகப்படுத்தினார். மக்கள் கூட்டமாக கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது பிறகு, போலீசார் வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.
பாண்டிச்சேரி..யில் தலைவரின் தரிசனம்…. பக்தர்களுக்கு… மகிழ்ச்சி pic.twitter.com/4R2j6HEHvd
— rajini velmurugan (@rajinivelmurug3) June 2, 2023
From 6 to 60 all age group fans have come to get the glimpse of superstar #Rajinikanth#Jailer #LalSalaam pic.twitter.com/jEGfaLA4Ei
— Manobala Vijayabalan (@ManobalaV) June 3, 2023