பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் பிரபல நடிகரும் அஜித்தின் உறவினருமான ரிச்சர்ட் ரிஷியை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. ரிச்சர்ட் ரிஷி திரௌபதி , ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
unknown nodeரிச்சர்ட் அஜித்தின் மனைவி ஷாலினியின் அண்ணனும் ஆவார். இந்நிலையில், ரிச்சர்ட்டும், நடிகை யாஷிகாவும் கடந்த சில நாட்களாகவே காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட போது முத்தம் கொடுத்த எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரிச்சர்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
unknown nodeஅவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வரும் நிலையில், இவர்கள் தற்பொழுது காதலிப்பது உறுதியாக உள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
