சேலையில் கவர்ச்சி எக்ஸ்பிரஷன்ஸ்...வீடியோ வெளியீட்டு விருந்து வைத்த வாணிபோஜன்.!!

நடிகை வாணி போஜன் சமீபகாலமாக சுற்றுலா சென்று அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில்

vani bhojan video

நடிகை வாணி போஜன் சமீபகாலமாக சுற்றுலா சென்று அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் கூட இந்தோனேசியாவிற்கு சென்றுள்ளார், அங்கு கிரிஸ்டல் பே நுசா பெனிடா என்ற கடற்கரையில் ஜாலியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு இருந்தார்.

unknown node

VaniBhojan [Image source : file image ]

அவர் வெளியிட்டிருந்த அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. அதனை தொடர்ந்து தற்பொழுது சேலையில் கொள்ளை கொள்ளும் அழகில் ரசிகர்களை மயக்கும் வகையில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

unknown node

அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் செம அழகா இருக்கீங்க மேடம் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் நடிகை வாணிபோஜன் தற்போது ‘ஆர்யன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.