மொத்தம் 3 விவாகரத்து…83 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர்…?

83 வயதாகும் பிரபல ஹாலிவுட் நடிகர் அல் பசீனோ ஹாலிவுட் நடிகையான நூர் அல்ஃபலாவுடன் காதலில் இருப்பதாவதும், இருவரும் இல்லற வாழ்க்கை நடத்தி வரும்கிசு கிசு தகவல் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு ஹாலிவுட்டில் சில நட்சத்திரங்களுடன் பசினோ மற்றும் நூர் இரவு உணவருந்திய புகைப்படம் வைரலானபோது அவர்களது உறவு பற்றிய வதந்திகள் பரவின.

ஆனால், அல் பசினோ மற்றும் நூர் அல்பல்லாஹ் இது குறித்து வெளிப்படையாக பேசவில்லை. இந்நிலையில், தற்போது நடிகை நூர் அல்ஃபலா 8 மாதம் கர்ப்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகிள்ளது. இன்னும் 2 மாதங்களில் நூர் அல்ஃபலாவுக்கு குழந்தை பிறக்கப்போவதாவும், நடிகர் அல் பசீனோ தந்தையாக போவதாவதும் கூறப்படுகிறது.
மேலும், பிரபல ஹாலிவுட் நடிகர் அல் பசீனோ கடந்த 1988 ஆம் ஆண்டு ஜன் டர்னட் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனை தொடர்ந்து இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஜன் டர்னட்டாய் கடந்த 1989-ஆம் ஆண்டே விவாகரத்து செய்தார். இதனை தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு நடிகை பிவர்லி டி ஏஞ்சலோவை காதலித்து அல் பசீனோ திருமணம் செய்துகொண்டார்.
பிறகு அவருடனும் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துகொண்டார்கள். பிறகு 3-வது முறையாக கடந்த 2008ஆம் ஆண்டு லூசிலா போலக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரையும் 2018 ஆம் விவாகரத்து செய்தார். 3 முறை இவருக்கு திருமணம் முடிந்து விவாகரத்து ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Old Dad Gang! After Robert De Niro becomes father at 79, Al Pacino expects fourth child at 83
Read @ANI Story | https://t.co/HyX8St9A87#AlPacino #RobertDeNiro pic.twitter.com/XxR3moiRnp
— ANI Digital (@ani_digital) May 31, 2023