பிகில் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல ஒளிப்பதிவாளர்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர், இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் ஜி.கே.விஷ்ணு தனது பிறந்தநாளை பிகில் பிறந்தநாளாக கொண்டாடியுள்ளார். இதனையடுத்து, இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், பிகில் படக்குழுவினர் அனைவரும் இணைந்து விசில் அடித்தவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
This is Huge!! Thank you everyone for the wishes!!! #Bigil Birthday it is! Loved every bit of it. Big thanks to all the frds for the tweets and wishes!! A birthday to be cherished forever in life!! pic.twitter.com/A2AdyWhnPK
— GK Vishnu (@dop_gkvishnu) July 7, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025