பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகைபாஸ் நிகழ்ச்சியானது இறுதி கட்டத்தை நோக்கி மிகவும் விறுவிறுப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்த 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து, பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், வனிதா, சரவணன், மதுமிதா, சாக்ஷி, அபிராமி, ரேஷ்மா, சேரன், கவின் ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதனையடுத்து இவர் தளபதி விஜயின் பிகில் படத்தில் வெளியான சிங்கப்பெண்ணே பாடலுக்கு ஆக்சன் செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…